WIPRO நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் 2021

2
WIPRO நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் 2021
WIPRO நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் 2021

WIPRO நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் 2021

WIPRO எனப்படும் பிரபல தனியார் நிறுவனத்தில் இருந்து காலியாக உள்ளதாக பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு என புதிய அறிவிப்பு ஒன்று வெளிவந்துள்ளது. அதில் Production Specialist & Assistant Manager ஆகிய பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் WIPRO
பணியின் பெயர் Production Specialist & Assistant Manager
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தனியார் வேலைவாய்ப்பு 2021 :

Production Specialist & Assistant Manager பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் graduate (any 4 year course) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட காலம் customer service யில் பணியாற்றிய அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிவிரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

Download WIPRO Production Specialist Recruitment

Download WIPRO Assistant Manager Recruitment

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!