கச்சா எண்ணெய் மீதான காற்றாலை வரி திடீர் உயர்வு – மத்திய அரசு அறிவிப்பு!
மத்திய அரசு திடீரென கச்சா எண்ணெய் மீதான காற்றாலை வரியை ரூ.6,700லிருந்து ரூ.10,000ஆக உயர்த்தியுள்ளது.
காற்றாலை வரி:
மத்திய அரசு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீதான காற்றாலை வரியை திடீரென உயர்த்தியுள்ளது. அதாவது, தற்போது வரையிலும் கச்சா எண்ணெய் மீதான காற்றாலை வரி டன்னுக்கு ரூ.6,700க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.10,000ஆக உயர்த்தியுள்ளது. மேலும், இந்த புதிய வரி அமர்வு நெற்றில் இருந்து உள்நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் விமான விசையாழி எரிபொருள் (ATF) மீதான கலால் வரியும் ரூ. 4 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை – ஊழியர்களுக்கான எச்சரிக்கை!
இதனை தொடர்ந்து, மத்திய அரசு டீசல் மீதான கலால் வரியை ரூ.5.50 லிருந்து ரூ. 6 ஆகவும், பெட்ரோல் ஏற்றுமதி விகிதம் SAED பூஜ்ஜியமாக இருந்த நிலையில் தற்போது பூஜ்ஜியமாக தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வரி விகிதம் அனைத்தும் நேற்றில் இருந்து உள்நாட்டில் அமலுக்கு வந்துள்ளது. அடுத்ததாக SAED டன் ஒன்றுக்கு ரூ.6,700 லிருந்து டன் ஒன்றுக்கு ரூ.7,100ஆக உயர்த்தபட்டுள்ளது. இந்த வரி உயர்வு ஜூலை 1 ஆம் தேதியில் இருந்து இந்தியாவில் அமலில் இருந்து வருகிறது.