விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – வைல்ட் கார்டு என்ட்ரி ப்ரோமோ ரிலீஸ்!

0
விஜய் டிவி 'குக் வித் கோமாளி' ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - வைல்ட் கார்டு என்ட்ரி ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி 'குக் வித் கோமாளி' ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - வைல்ட் கார்டு என்ட்ரி ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – வைல்ட் கார்டு என்ட்ரி ப்ரோமோ ரிலீஸ்!

பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கு பஞ்சமில்லாத விஜய் தொலைக்காட்சியில் டாப் மோஸ்ட் ரியாலிட்டி ஷோ ஆக ஆரம்பத்தில் இருந்தே ஹிட் கொடுத்து வரும் குக் வித் கோமளி நிகழ்ச்சியில் வரக்கூடிய எபிசோடுகளில் வைல்டு கார்ட் எண்ட்ரியாக இரண்டு பேர் வருகை கொடுத்துள்ளனர்.

குக் வித் கோமாளி:

சிலருக்கு சீரியல் பிடிக்கும், சிலருக்கு பொழுது போக்கு நிகழ்ச்சிகளான ரியாலிட்டி ஷோக்கள் பிடிக்கும் ஆனால் விஜய் தொலைக்காட்சியை பொறுத்தவரை இந்த சேனலில் எந்த நிகழ்ச்சி போட்டாலும் ரசித்து பார்ப்பதற்கெனவே பல ரசிகர்கள் அன்றிலிருந்து இன்று வரை இருந்து தான் வருகிறார்கள். அப்பேற்பட்ட விஜய் டிவியில் மக்களை சிரிக்க வைப்பதற்காகவே சமையல் ஷோவில் சுவையோடு கலந்து கோமாளி என்ற நகைச்சுவையையும் சேர்த்து ஒளிபரப்பாகி ஆரம்பத்திலே அதிகளவில் பார்வையாளர்களை ஈர்த்த ஷோ தான் குக் வித் கோமாளி.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மகா நடிகை கயலின் குறும்புத்தனமான வீடியோ – குவியும் லைக்குகள்!

இரண்டு சீசன்கள் ஹிட் கொடுத்ததை போலவே சீசன் 3ம் அதிகளவில் எதிர்பார்ப்புகளோடு தொடங்கி ஆசைகளுடன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு வருகிறது. இந்த ஷோவை பொறுத்தவரை குறிப்பாக இவர்களுக்காக தான் ரசிகர்கள் பார்க்கிறார்கள் என்பதை தாண்டி குக்குகள் , கோமாளிகள், செஃப்கள், ஆங்கர் என ஒருத்தர் விடாமல் எல்லோரையும் விரும்பி பார்க்கும் வகையில் இந்த ஷோ இருக்கும். இவ்வாறு குக் வித் கோமாளி நிகழ்ச்சி 10 போட்டியாளர்களுடன் தொடங்கி தற்போது ஆறு போட்டியாளர்கள் தான் இருக்கின்றனர்.

Exams Daily Mobile App Download

கடந்த மூன்று வாரங்களாக எலிமினேஷன் இல்லாமல் ஷோ சென்றதை அடுத்து போன வாரம் சந்தோஷ் ஷோவில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார். அதை தொடர்ந்து இந்த வாரத்திற்கான ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் இரண்டு புது வைல்டு கார்டு என்ட்ரி வந்திருப்பது காட்டப்பட்டு இருக்கிறது. ஆனால் அவர்கள் யார் ? என்ன? என்பது குறித்த தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை. வருகிற வாரங்களில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பாப்போம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!