மத்திய அரசில் Multi Tasking Staff காலிப்பணியிடங்கள் – முழு விவரங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
மத்திய அரசில் Multi Tasking Staff காலிப்பணியிடங்கள் - முழு விவரங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
மத்திய அரசில் Multi Tasking Staff காலிப்பணியிடங்கள் - முழு விவரங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
மத்திய அரசில் Multi Tasking Staff காலிப்பணியிடங்கள் – முழு விவரங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

Wildlife Institute of India ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Multi Tasking Staff, Assistant Grade –III, Technician மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 15 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது பணியின் அடிப்படையில் 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Wildlife Institute of India
பணியின் பெயர் Multi Tasking Staff, Assistant Grade –III, Technician etc
பணியிடங்கள் 15
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
Wildlife Institute of India காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Multi Tasking Staff, Assistant Grade –III, Technician மற்றும் பல்வேறு பணிக்கென 15 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Multi Tasking Staff கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, Bachelor’s Degree, Master’s Degree என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Wildlife Institute of India வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 40 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Multi Tasking Staff ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் Level 1 முதல் Level 11 வரையிலான ஊதியம் வழங்கப்படும்.

Wildlife Institute of India தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் / TypinTest மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கண்ணனால் ஒன்று சேரும் குடும்பம் – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் பெரிய ட்விஸ்ட்!

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 30.06.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!