சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் விஜே மணிமேகலை & அவரது கணவர் – வைரலாகும் வீடியோ!

0
சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் விஜே மணிமேகலை & அவரது கணவர் - வைரலாகும் வீடியோ!
சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் விஜே மணிமேகலை & அவரது கணவர் - வைரலாகும் வீடியோ!
சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் விஜே மணிமேகலை & அவரது கணவர் – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி வரும் விஜே மணிமேகலை தனது கணவருடன் இணைந்து இரவு 2 மணிக்கு பிரியாணி சாப்பிட்ட வீடியோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

விஜே மணிமேகலை:

சின்னத்திரையில் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி வருபவர் விஜே மணிமேகலை. அவர் தனது கணவருடன் தனியாக யூடுயூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாரந்தோறும் வரும் எபிசோடுகளில் மணிமேகலையின் கெட்டப் பார்க்கவே தனி ரசிகர் பட்டாளம் இருக்கின்றனர். அந்த வகையில் தனது யூடுயூப் சேனலில் மணிமேகலை வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

Exams Daily Mobile App Download

அதில் நடுராத்திரியில் தனது கணவருடன் வீட்டில் சாப்பாடு இல்லாமல் இருக்க அதனால் நள்ளிரவில் வெளியே சென்று வீதி வீதியாக ஹோட்டலை தேடி அலைகின்றனர். பின் ஒரு கடையை கண்டுபிடித்து அங்கே பிரியாணி வாங்கி சாப்பிடுகின்றனர். மேலும் மணிமேகலைக்கு சமைக்க தெரியாது என்பது அனைவருக்கும் தெரிந்ததே, அதனால் அவர் கணவருடன் இரவு சாப்பாடு இல்லாமல் தேடி அலைந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

முதலமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி – பொதுமக்கள் அதிர்ச்சி!

யூடுயூப் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்கள் அவருக்கு இருக்கின்றனர். பல புதுமையான வீடியோக்களை அவர் தனது சேனலில் பதிவிடுவார். சமீபத்தில் கூட அவருடைய பைக் காணாமல் போன வீடியோவை அவர் பதிவிட்டிருந்தார். அது மட்டுமில்லாமல் புதிதாக அவர் வாங்கிய பைக் பற்றிய வீடியோ ஒன்றையும் யூடுயூப் சேனலில் அவர் வெளியிட்டு இருக்கிறார். மணிமேகலையின் இந்த புதிய வீடியோ ரசிகர்களை அதிகம் பார்க்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!