இன்னும் 7 ஆண்டுகளில் உலகில் 500 மில்லியன் மக்களுக்கு ஏற்பட போகும் ஆபத்து – WHO அறிக்கை!!

0
இன்னும் 7 ஆண்டுகளில் உலகில் 500 மில்லியன் மக்களுக்கு ஏற்பட போகும் ஆபத்து - WHO அறிக்கை!!
இன்னும் 7 ஆண்டுகளில் உலகில் 500 மில்லியன் மக்களுக்கு ஏற்பட போகும் ஆபத்து - WHO அறிக்கை!!
இன்னும் 7 ஆண்டுகளில் உலகில் 500 மில்லியன் மக்களுக்கு ஏற்பட போகும் ஆபத்து – WHO அறிக்கை!!

தற்போதைய கால கட்டத்தில் அனைவரும் உடற்பயிற்சிக்கு போதுமான முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இதனால் இதய நோய், உடல் பருமன், நீரிழிவு உள்ளிட்ட பல வகையான நோய்கள் ஏற்படுகிறது. மேலும் தற்போது WHO அமைப்பானது அனைத்து நாடுகளுக்கும் முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு

இன்றைய காலத்தில் அனைவரும் வேலை வேலை என தங்களின் உடலை கவனிப்பதில்லை. மேலும் ஒருவருக்கு உடற்பயிற்சி ஆனது எவ்வளவு முக்கியம் என அறியாமல் பலர் உள்ளனர். தினமும் நாம் உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் இதய நோய், உடல் பருமன், நீரிழிவு உள்ளிட்ட நோய்களை பற்றி கவலைப்படாமல் இருக்கலாம். இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு (WHO) 194 நாடுகளில் உடல் செயல்பாடு குறித்த ஆராய்ச்சியில் ஈடுப்பட்டது.

Follow our Instagram for more Latest Updates

இதையடுத்து தற்போது இது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அனைத்து நாடுகளும் நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், விளையாட்டு மற்றும் பிற உடல் செயல்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முக்கியமாக குழந்தை பராமரிப்பு, பள்ளிகள், ஆரம்ப சுகாதாரம், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் இதனை செயல்படுத்திட வேண்டும்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை எப்போது? – சென்னை வானிலை மைய இயக்குனர் தகவல்!

Exams Daily Mobile App Download

இதனால் உடல்நலம் மட்டுமல்லாமல் மனநலமும் சீராக இருக்கும். இவ்வாறு உடல் செயல்பாடுகளுக்கு அரசாங்கம் முக்கியத்துவம் கொடுக்கவில்லையெனில் 2020ம் ஆண்டு முதல் 2030ம் ஆண்டுக்கு இடையில் 500 மில்லியன் மக்கள் இதய நோய், உடல் பருமன், நீரிழிவு மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்படுவார்கள் என WHO எச்சரிக்கை விடுத்துள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!