இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆக போவது யார் தெரியுமா? லீக்கான அதிர்ச்சி தகவல்!

0
இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆக போவது யார் தெரியுமா? லீக்கான அதிர்ச்சி தகவல்!
இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆக போவது யார் தெரியுமா? லீக்கான அதிர்ச்சி தகவல்!
இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆக போவது யார் தெரியுமா? லீக்கான அதிர்ச்சி தகவல்!

ஒவ்வொரு வாரமும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து ஒருவர் எலிமினேட் ஆகி கொண்டிருக்கும் வேளையில் இந்த வாரம் கிரேஸ் மற்றும் வித்யுலேகா இருவரில் ஒருவர் எலிமினேட் ஆக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குக் வித் கோமாளி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வாரமும் கோமாளிகள் வித்தியாசமான கெட்டப்புடன் வந்து அந்த கதாபாத்திரமாகவே மாறி ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர். இந்த வாரம் கோமாளிகள் அனைவரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கெட்டப்பில் வர உள்ளனர். கடந்த ஒரு வார காலமாகவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியை ரசிகர்கள் பலரும் கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.

Exams Daily Mobile App Download

அதாவது வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பலரும் தங்களது கஷ்டங்களில் இருந்து மீண்டு உள்ளதாக ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதனை ரசிகர்கள் பலரும் கலாய்த்து மீம்களாக வெளியிட்டு வந்தனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் எலிமினேட் ஆகி சென்று கொண்டிருக்கும் வேளையில் இந்த வாரம் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் யார் எலிமினேட் ஆகப் போகிறது என்பது குறித்தான தகவல்கள் லீக் ஆகியுள்ளது.

கண்ணம்மாவுக்கு விவாகரத்து கொடுத்த பாரதி – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

அதாவது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் இதுவரைக்கும் எலிமினேஷன் சுற்றுக்கு வராத கிரேஸ் மற்றும் வித்யுலேகா ஆகிய இருவரும் முதன் முறையாக வந்துள்ளனர். கிரேஸ் மற்றும் வித்யூலேகா இருவரில் ஒருவர் கண்டிப்பாக எலிமினேட் ஆகியே தீரவேண்டும் என்று நடுவர் கூறியுள்ளனர். பின்பு வித்யுலேகாவுக்கு நடுவர் கைகொடுக்கிறார். கிரேஸ் சிரித்தபடி இருக்கிறார். கண்டிப்பாக வித்யுலேகா தான் எலிமினேட் ஆவார் என சந்தேகிக்கின்றனர். இருவருமே குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் நன்றாக சமைக்க கூடியவர்கள் என்பதால் எப்படியும் எலிமினேட் ஆகி சென்ற பிறகும் கூட வைல்ட் கார்ட் என்ட்ரி மூலமாக வர வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here