‘பாக்கியலட்சுமி’ சீரியல் கோபி சதீஸ் யார் தெரியுமா? யாரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்! ரசிகர்கள் ஷாக்!

0
'பாக்கியலட்சுமி' சீரியல் கோபி சதீஸ் யார் தெரியுமா? யாரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்! ரசிகர்கள் ஷாக்!
'பாக்கியலட்சுமி' சீரியல் கோபி சதீஸ் யார் தெரியுமா? யாரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்! ரசிகர்கள் ஷாக்!
‘பாக்கியலட்சுமி’ சீரியல் கோபி சதீஸ் யார் தெரியுமா? யாரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்! ரசிகர்கள் ஷாக்!

விஜய் தொலைக்காட்சியில் தற்போது பல விறுவிறுப்பான கட்டங்களுடன் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் சதீஸ் பற்றி நாம் அறியாத பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

பாக்கியலட்சுமி சீரியல்

விஜய் டிவியில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், மக்கள் மத்தியில் மிகவும் பரிட்சயமான சீரியல் என்றால் அது, பாக்கியலட்சுமி சீரியல் தான். இந்த சீரியலில் சாதாரண குடும்ப பெண்ணாக இருக்கும் பாக்கியா எந்த விதமான பிரச்சனைகள் மற்றும் சவால்களை எதிர்கொண்டு வருகிறார் என்று மிகவும் அழகாக காட்டி இருப்பர். இதில் முக்கிய கதாபாத்திரம் பாக்கியவாக நடிக்கும் சுசித்ரா பற்றி பலர் அறிந்து இருக்கின்றனர்.

விஜய் டிவியில் முடிவுக்கு வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் – ரசிகர்கள் அதிர்ச்சி!

ஆனால், அதே சீரியலில் கதாநாயகனாக நடித்து வரும் நடிகர் சதீஸ் பற்றி பலருக்கும் தெரிவதற்கு வாய்ப்புகள் இல்லை என்று தான் கூற வேண்டும். நடிகர் சதீஸ் பல தமிழ் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கிறாராம். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்த அவர் சின்னத்திரை சீரியல்களில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். அந்த வகையில், எம்ஜிஆர் மற்றும் ராமானுஜம் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அது போன்ற கதாபாத்திரங்களின் காரணமாக இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து உள்ளார். கடந்த 2000ம் ஆண்டு முதல் இவர் தமிழ் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். பல சீரியல்களில் நடித்திருந்தாலும் தற்போது அவருக்கு பெரும் பெயரினை எடுத்து கொடுத்தது பாக்கியலட்சுமி சீரியல் தான். இந்த சீரியலில் அவருக்கு எதிர்மறையான கதாபாத்திரம் தான் என்று கூறினாலும், இவரது நடிப்பிற்கு என்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர்.

TNPSC Coaching Center Join Now

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!