TNUSRB SI தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்!

0
TNUSRB SI தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்!
TNUSRB SI தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்!
TNUSRB SI தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்!

தமிழகத்தில் அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது TNUSRBயின் SI தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் முறையிலும் நேரடி முறையிலும் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் தமிழ்நாடு அரசு சீருடை தேர்வாணையத்தால் காவலர் துறையில் உள்ள உதவி ஆய்வாளர் பணியிடத்திற்கான தேர்வு நடைபெற உள்ளது. அத்துடன் இதில் 444 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணியிடத்தில் விண்ணப்பிக்க ஏற்கனவே காவல்துறையில் பணியாற்றி காவலர்களும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதற்கு 20% இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது. அதனால் இப்போட்டி தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

அதனால் போட்டியாளர்கள் மத்தியில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையில் தகுதியான மற்றும் திறமையான பயிற்றுநர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. அத்துடன் TNUSRB SI தேர்வுக்குரிய பாடத்திட்டங்கள் அனைத்தும் சிறப்பான முறையில் தேர்வர்களுக்கு புரியும் விதத்தில் கற்று கொடுக்கப்படுகிறது. மேலும் எங்கள் பயிற்சி மையத்தில் ஏராளமானோர் பயிற்சி பெற்று தமிழகத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.

நாடு முழுவதும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – வன்முறை எதிரொலி!

அரசு போட்டித்தேர்வினை தேர்வர்கள் சுலபமாக எதிர்கொள்ள தினந்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது. எங்களுக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளது. அத்துடன் எங்கள் பயிற்சி மையத்தில் இணைவதற்கு குறைவான கட்டணமே வசூல் செய்யப்படுகிறது. மேலும் இது போன்ற அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் எங்கள் Dexter Academy-யில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. அதனால் போட்டித்தேர்வில் வெற்றி அடைய நினைப்பவர்கள் எங்கள் பயிற்சி மையத்தில் இணைந்து தேர்வில் வெற்றி பெறலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!