இந்தியாவில் கொரோனா 4வது அலை பரவல் எப்போது? பொது சுகாதாரத்துறை விளக்கம்!

0
இந்தியாவில் கொரோனா 4வது அலை பரவல் எப்போது? பொது சுகாதாரத்துறை விளக்கம்!
இந்தியாவில் கொரோனா 4வது அலை பரவல் எப்போது? பொது சுகாதாரத்துறை விளக்கம்!
இந்தியாவில் கொரோனா 4வது அலை பரவல் எப்போது? பொது சுகாதாரத்துறை விளக்கம்!

இந்தியாவில் மீண்டும் கொரோனாவின் அடுத்த அலை உருவாகும் என்று பொது சுகாதார அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அதனால் மக்கள் பயப்பட வேண்டும் என்று மத்திய அரசின் சார்பில் கூறப்பட்டு உள்ளது.

மீண்டும் கொரோனா:

உலகில் உள்ள நாடுகள் அனைத்திலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. இந்த தொற்று பிறந்த நாடு சீனாவில் உள்ள வூகான் பகுதியில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், கோவிட் – 19 என்று அழைக்கப்படும் கொரோனா தொற்று மிகவும் மோசமான நிலையில் பரவியது. மேலும் நமது நாடான இந்தியாவிலும் ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டு மிகவும் பாதுகாப்பாக மக்களை வைத்து வந்தனர். இந்நிலையில் அடுத்தாக ஐரோப்பிய நாடான பிரிட்டனில், ஒமைக்ரான் தொற்றின் திரிபான XE வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இது அதி வேகமாக பரவக் கூடியது என்றும் கூறியுள்ளனர். மேலும், மும்பையில் இருந்து குஜராத் மாநிலம் வதோதராவுக்கு வந்த முதியவர் ஒருவருக்கு இந்த புது வகை வைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் இன்றிரவு தெரியும் “பிங்க் மூன்” – ஆராய்ச்சியாளர்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணாம பாருங்க!

அதனை தொடர்ந்து, குஜராத் மாநிலம் கதிலாவில் அமைந்திருக்கும் உமியா மாதா கோயில் நிறுவன தினத்தையொட்டி இன்று விழா நடத்தப் பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்ட இந்திய பிரதமர் மோடி கொரோனா ஊரடங்கு குறித்த தகவலை தெரிவித்து உள்ளார். அது என்னவென்றால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த 85 கோடி டோஸ் தடுப்பூசிகள் இந்தியாவில் வழங்கப்பட்டுள்ளன. உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள இந்த சாதனை பொதுமக்களின் ஆதரவால் சாத்தியம் ஆகியுள்ளது.

மே 2 முதல் ஜூன் 12ம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை – கல்வித்துறை அறிவிப்பு!

மேலும் இது குறித்து கொரோனா தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் உறுப்பினர் டாக்டர் ஜெயபிரகாஷ் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அது என்னவென்றால், இது ஒரு திடீர் மாற்றம் மட்டுமே, அதுவும் ஒரு சதவீதத்துக்கும் குறைவான பாதிப்பு மட்டும் தான் என்றும், இதனை வைத்து மட்டும் அடுத்த அலை உருவாகி விடும் என்று கூறி விட முடியாது என்று தெரிவித்து உள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!