வாட்ஸ் அப்பில் இனி Caption உடன் Forward Message அனுப்பலாம் – அட்டகாசமான அம்சம் அறிமுகம்!!

0
வாட்ஸ் அப்பில் இனி Caption உடன் Forward Message அனுப்பலாம் - அட்டகாசமான அம்சம் அறிமுகம்!!
வாட்ஸ் அப்பில் இனி Caption உடன் Forward Message அனுப்பலாம் - அட்டகாசமான அம்சம் அறிமுகம்!!
வாட்ஸ் அப்பில் இனி Caption உடன் Forward Message அனுப்பலாம் – அட்டகாசமான அம்சம் அறிமுகம்!!

WhatsApp செயலியில் பயனாளிகளின் தேவையை பூர்த்தி செய்ய அவ்வப்போது புதுப்புது அப்டேட்டுகளை மெட்டா நிறுவனம் கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது Caption உடன் Forward செய்வதற்கான புதிய அம்சம் கொண்டு வரப்பட உள்ளது.

WhatsApp செயலி:

உலகம் முழுவதும் WhatsApp செயலியை பில்லியன் கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இச்செயலியில் பயனாளிகளின் வசதிக்கேற்ப புதுப்புது அப்டேட்டுகளை இந்நிறுவனம் அறிமுகம் செய்து கொண்டே வருகிறது. அதனால் நாளுக்கு நாள் இச்செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் WaBetaInfo ஆனது WhatsApp புதிதாக வரவிருக்கும் அம்சங்கள் குறித்த அறிக்கையை வெளியிடுகிறது.

தமிழக ரயில் பயணிகள் கவனத்திற்கு.. ராமேஸ்வரம் – மண்டபம் இடையே ரயில்கள் ரத்து!

இதையடுத்து தற்போது WaBetaInfo புதிய அப்டேட் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி Caption உடன் கூடிய Forward message-ஐ பயனர்கள் மீண்டும் Forward செய்தால் அந்த Caption இல்லாமல் பிறருக்கு பகிரப்படும். ஆனால் இனி பயனர்களால் Forward message-ல் இருக்கும் Caption-உடன் பிறருக்கு அனுப்ப முடியும். அதன்படி Caption உடன் கூடிய புகைப்படம், வீடியோ ஆகியவைகளை Forward செய்யும் போது, அந்த Caption-உடன் Forward செய்யப்படுகிறது என்ற ஒரு Alert Message காண்பிக்கப்படும். இந்த புதிய அம்சம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அத்துடன் Caption-ஐ நீங்கள் நீக்கியும் பிறருக்கு அனுப்ப முடியும்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!