WhatsApp-ல் இது புதுசு.. இனி Status பார்ப்பது சுலபம் – பயனர்களுக்கு வர இருக்கும் புதிய அம்சம்!!

0
WhatsApp-ல் இது புதுசு.. இனி Status பார்ப்பது சுலபம் - பயனர்களுக்கு வர இருக்கும் புதிய அம்சம்!!
WhatsApp-ல் இது புதுசு.. இனி Status பார்ப்பது சுலபம் - பயனர்களுக்கு வர இருக்கும் புதிய அம்சம்!!
WhatsApp-ல் இது புதுசு.. இனி Status பார்ப்பது சுலபம் – பயனர்களுக்கு வர இருக்கும் புதிய அம்சம்!!

வாட்ஸ் அப்பில் பயனர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஒவ்வொரு நாளும் புதிய புதிய அப்டேட்களை மெட்டா நிறுவனம் வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது இதுவரை இல்லாத புதிய அம்சத்தை கொண்டு வர உள்ளதாக WABetainfo தகவல் தெரிவித்துள்ளது.

WhatsApp பயனர்கள்:

தற்போது அதிகம் பயன்படுத்தப்படும் மெசேஜிங் செயலிகளில் ஒன்றான WhatsApp செயலியில் தினந்தோறும் பயனர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதத்தில் புதுப்புது அப்டேட்களை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது. இதனால் இந்த செயலியை உலகம் முழுவதும் பல மில்லியன் கணக்கான மக்கள் உபயோகித்து வருகின்றனர்.

Follow our Instagram for more Latest Updates

அந்த வகையில் தற்போது வாட்ஸ் அப்பை Desktop-ல் பயன்படுத்தும் நபர்களுக்கு புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இதற்கு முன்பாக Desktop-ல் பயன்படுத்தும் WhatsApp பயனாளர்கள் தங்களின் Contact-இல் இருக்கும் நபர்களின் புதிய Status-களை பார்ப்பதற்கு Status என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் தற்போது புதிதாக யாரேனும் Status வைத்திருந்தால் அவருடைய Profile-ஐ சுற்றி ஒரு வட்ட வளையம் பச்சை நிறத்தில் காண்பிக்கப்படும்.

தமிழகத்தில் 5 நாட்களுக்கு ‘ இந்த’ மாவட்டத்தில் 144 தடை உத்தரவு – திடீர் அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

அந்த DP மீது நீங்கள் கிளிக் செய்தால் மட்டும் போதும். அவர்களின் Status காண்பிக்கப்படும். இந்த அம்சம் தற்போது iPhone, Android ஆகியவற்றில் கிடைக்கிறது. இனி வரும் காலத்தில் Desktop பயனர்களுக்கும் இந்த அம்சம் கிடைக்கும் என்று WABetainfo தகவல் தெரிவித்துள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!