மீண்டும் வழக்கம் போல செயல்பட தொடங்கிய WhatsApp – 2 மணி நேர முடக்கத்திற்கு காரணம் இது தான்!!

0
மீண்டும் வழக்கம் போல செயல்பட தொடங்கிய WhatsApp - 2 மணி நேர முடக்கத்திற்கு காரணம் இது தான்!!
மீண்டும் வழக்கம் போல செயல்பட தொடங்கிய WhatsApp - 2 மணி நேர முடக்கத்திற்கு காரணம் இது தான்!!
மீண்டும் வழக்கம் போல செயல்பட தொடங்கிய WhatsApp – 2 மணி நேர முடக்கத்திற்கு காரணம் இது தான்!!

WhatsApp செயலியை உலகம் முழுவதும் பல பில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில மணி நேரங்களாக இச்செயலியின் சேவைகள் முடங்கிய நிலையில் தற்போது மீண்டும் சேவையானது வழக்கம் போல் சீராக கிடைக்க தொடங்கியுள்ளது.

WhatsApp

உலகம் முழுவதும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளுக்கு அடுத்த படியாக WhatsApp செயலியை பொது மக்கள் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். இதன் வாயிலாக பொதுமக்கள் தங்களின் தகவல்களை பரிமாறிக் கொள்கின்றனர். இதில் பயனாளர்கள் வீடியோ காலிங், வாய்ஸ் காலிங் உள்ளிட்ட வசதிகளை பெற முடியும்.

Follow our Instagram for more Latest Updates

இதனை தொடர்ந்து இதில் பயனாளிகளின் பாதுகாப்பிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் WhatsApp செயலியில் தினமும் புதுப்புது அப்டேட்கள் கொண்டு வரப்பட்டு வருகிறது. அதன் காரணமாக நாளுக்கு நாள் WhatsApp செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் இன்று கடந்த 12:20 மணி முதல் WhatsApp செயலியின் சேவையானது முடங்கியதாக புகார்கள் பெறப்பட்டது.

அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஷாக் கொடுத்த காவலர்கள் – நடந்துள்ள ருசிகர சம்பவம்!

Exams Daily Mobile App Download

இதனால் பயனாளிகளால் முக்கிய வீடியோக்கள், தகவல்களை மற்றவர்களுக்கு பகிர முடியாத நிலை இருந்தது. அதனால் இந்நிறுவனம் இந்த முடக்கத்தை சரி செய்யவதற்கான பணியில் ஈடுப்பட்டது. அதன்படி தற்போது கடந்த 2 மணி நேரத்திற்கு பிறகு WhatsApp செயலியானது வழக்கம் போல் சீராக செயல்பட தொடங்கியுள்ளது. இந்த முடக்கமானது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!