WhatsAppல் Disappearing Message-கான புதிய Shortcut.. வரவிருக்கும் சூப்பர் அம்சம் – வெளியான தகவல்!

0
WhatsAppல் Disappearing Message-கான புதிய Shortcut.. வரவிருக்கும் சூப்பர் அம்சம் - வெளியான தகவல்!
WhatsAppல் Disappearing Message-கான புதிய Shortcut.. வரவிருக்கும் சூப்பர் அம்சம் - வெளியான தகவல்!
WhatsAppல் Disappearing Message-கான புதிய Shortcut.. வரவிருக்கும் சூப்பர் அம்சம் – வெளியான தகவல்!

WhatsApp செயலியில் தினமும் பயனாளிகளின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக புதுப்புது அப்டேட்டுகளை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது நீங்கள் விரும்பும் நேரத்தில் நீங்கள் அனுப்பியுள்ள மீடியாவை நீக்குவதற்கான புதிய அம்சத்தை கொண்டு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

WhatsApp செயலி

WhatsApp செயலியை உலகம் முழுவதும் பில்லியன் கணக்கான பயனாளர்கள் பயன்படுத்துகின்றனர். மேலும் இச்செயலி பயனாளிகளின் வசதிக்கேற்ப புதுப்புது அப்டேட்டுகளை அறிமுகம் செய்து கொண்டே வருகிறது. மேலும் பயனாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக பல்வேறு அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதனால் நாளுக்கு நாள் இச்செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் WaBetaInfo ஆனது WhatsAppல் புதிதாக வரவிருக்கும் அம்சங்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ரயில்வே தேர்வு எழுதுபவர்களின் கவனத்திற்கு… 2023ல் புதிய மாற்றம் – அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, புதிய shortcut ஆனது ‘Manage Storage’ என்ற பகுதியில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலமாக நீங்கள் குறிப்பிட்ட நேரத்தில் உங்களின் தேவையற்ற மீடியாவை நீக்குவதற்கான புதிய shortcut வசதியை பெற முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தற்போது Android 2.22.25.11 வைத்துள்ளவர்கள் பெற முடியும் என்றும் விரைவில் அனைவருக்கும் இந்த வசதி கொண்டு வரப்படும் என்றும் தகவல் தெரிவித்துள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!