தமிழக மக்களின் பேரிடர் கால உதவிக்கு வாட்ஸ்அப் எண் – அரசு அறிமுகம்!

0
தமிழக மக்களின் பேரிடர் கால உதவிக்கு வாட்ஸ்அப் எண் - அரசு அறிமுகம்!
தமிழக மக்களின் பேரிடர் கால உதவிக்கு வாட்ஸ்அப் எண் - அரசு அறிமுகம்!
தமிழக மக்களின் பேரிடர் கால உதவிக்கு வாட்ஸ்அப் எண் – அரசு அறிமுகம்!

தமிழக மக்கள் தங்கள் பேரிடர் காலங்களில் உதவிக்காக அரசை தொடர்பு கொள்ள ஒரு புதிய வாட்ஸ் அப் எண் மற்றும் இலவச தொலைபேசி எண்களும் மாநில அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இலவச எண்

பொது மக்களின் பல்வேறு கோரிக்கைகளையும், விண்ணப்பங்களையும் கேட்டு அவற்றை விரைவாக செய்து தரக்கூடிய வகையில் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மக்களின் குறை தீர்க்க தமிழக முதல்வரின் சார்பில் தனி இணையதளம் ஒன்று அமைக்கப்பட்டு அது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கடன் தவணை (EMI) செலுத்த 1 வருடம் கால அவகாசம் – அரசிடம் கோரிக்கை!!

அந்த இணையதளத்தை பயன்படுத்தி பொது மற்றும் சமூக பிரச்சனைகள் அனைத்தையும் முதல்வரின் கவனத்துக்கு எடுத்து செல்லும் வகையில் இந்த சேவைகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொது மக்கள் தங்களது குறைகளை அரசிடம் தெரிவித்து பல்வேறு வகையில் பயனடைந்து வருகின்றனர். இதற்காக அரசு சார்பில் பல்வேறு துறைகளில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

இந்த நிலையில் தமிழக மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பேரிடர் காலங்களில் அரசின் உதவியை பெற ஒரு புதிய வாட்ஸ்அப் எண்னை அரசு அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் வாட்ஸ்அப் மூலம் மக்கள் தங்கள் தகவலை தெரிவிக்க, மாநில அவச கட்டுப்பாட்டு மையத்தின் 9445869848 என்ற எண் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொது மக்கள் கட்டணமில்லா 1070 என்ற தொலைபேசி மூலமும் தகவல்களை தெரிவிக்கலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!