Whatsapp பயனர்கள் கவனத்திற்கு.. இதோ புது அப்டேட் – முழு விவரம்!

0
Whatsapp பயனர்கள் கவனத்திற்கு.. இதோ புது அப்டேட் - முழு விவரம்!
Whatsapp பயனர்கள் கவனத்திற்கு.. இதோ புது அப்டேட் - முழு விவரம்!
Whatsapp பயனர்கள் கவனத்திற்கு.. இதோ புது அப்டேட் – முழு விவரம்!

மக்கள் அதிகம் பயன்படுத்தும் தகவல் பரிமாற்றம் செய்யும் செயலியான Whatsapp தற்போது Android பீட்டாவிற்கான புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் வாட்ஸ்ஆப் குரூப்பில் சுயவிவர ஐகான்கள் காட்டப்படும்.

Whatsapp அப்டேட்

வாட்ஸ் அப் செயலியை மக்கள் பலர் பயன்படுத்தி வரும் நிலையில், இது ஆன்ட்ராய்டு, ஆப்பிள், விண்டோஸ் மொபைல், நோக்கியாவின் சிம்பியன், பிளாக்பெரி போன்ற பல அலைபேசி இயங்குதளங்களில் இயங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது Android பீட்டாவிற்கான புதிய அம்சத்தை Whatsapp அறிமுகம் செய்துள்ளது. அதன் படி வாட்ஸ்ஆப் குரூப்பில் சுயவிவர ஐகான்கள் காட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த புதிய குரூப் சாட் மெனு எழுதும் நேரத்தில் உருவாக்கத்தில் இருக்கும். அதனால் இது எதிர்கால அப்டேட்டில் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மாற்றியமைக்கப்பட்ட அரட்டை இணைப்பு மெனு மிகவும் தெளிவாகவும், பயனர்களுக்கு சிறந்த அனுபவதை வழங்கும். இந்த அம்சம் பயனர்கள் சுயவிவர ஐகான்களைக் காண்பிப்பதன் மூலம் குழு உறுப்பினர்களை யார் என அடையாளம் காண உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Telegram Updates for Latest Jobs & News – Join Now

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!