விரைவில் WhatsAppல் வரவுள்ள Contact Card அம்சம்.. சிறப்பம்சங்கள் என்ன – விவரம் உள்ளே!

0
விரைவில் WhatsAppல் வரவுள்ள Contact Card அம்சம்.. சிறப்பம்சங்கள் என்ன - விவரம் உள்ளே!
விரைவில் WhatsAppல் வரவுள்ள Contact Card அம்சம்.. சிறப்பம்சங்கள் என்ன - விவரம் உள்ளே!
விரைவில் WhatsAppல் வரவுள்ள Contact Card அம்சம்.. சிறப்பம்சங்கள் என்ன – விவரம் உள்ளே!

உலகம் முழுவதும் 2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் வாட்ஸ் அப் நிறுவனம் புதிய அம்சங்களை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது contact Card என்ற அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப்:

வாட்ஸ்அப் மெசேஜ், ஆடியோ, வீடியோ உள்ளிட்ட அம்சங்களை பயனர்களுக்கு வழங்கி வருகிறது. மேலும் இவற்றில் புதிய அப்டேட்களையும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் “கம்யூனிட்டிஸ்” என்ற புதிய வசதி கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் தற்போது வாட்ஸ் அப் குழுக்களுடனான உரையாடல் மிகவும் எளிதாகி விட்டது. மேலும் இதில் என்ட்டு என்ட் என்க்ரிப்ஷன் வசதியும் வழங்கப்பட்டுள்ளதால் பயனர்கள் மத்தியில் இது வரவேற்பை பெற்றது.

Exams Daily Mobile App Download

அதன் தொடர்ச்சியாக வாட்ஸ் அப்பில் வாய்ஸ் நோட்ஸ்கள் ஸ்டேட்டஸ் வசதி விரைவில் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது “Polls” உருவாக்கும் அம்சமும் வந்துள்ளது. இந்த நிலையில் வாட்ஸ்அப் காண்டாக்ட் கார்டு அம்சம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் கீழ் ஒரு சாட்டில் காண்டாக்ட் கார்டுகளை பகிர முடியும். இந்த அம்சம் தற்போது பீட்டா பயணர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் : புதியதாக 15,000 வீடுகள் கட்ட நடவடிக்கை – அமைச்சர் பேட்டி!!

Follow our Instagram for more Latest Updates

இதனை பெறுவது மிகவும் எளிது வாட்ஸ் அப்பை ஓப்பன் செய்தவுடன் என்ட்ரி பாயிண்ட்டில் “காண்டாக்ட்ஸ்” என்ற ஆப்ஷன் இடம் பெற்றிருக்கும். காண்டாக்ட்ஸ் என்கிற விருப்பத்தை கிளிக் செய்தவுடன் ஷேர் காண்டாக்ட் என்கிற விண்டோ தோன்றும் அதனை பயன்படுத்தி விவரங்களை பகிரலாம். இது விண்டோஸ் 2.2247.2.0 பீட்டா பயனர்களுக்கு மட்டுமே இந்த அம்சம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!