WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அப்டேட் – இனி Forwarded Audio மெசேஜ்க்கும் பிளேபேக் வேகம்!

0
WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அப்டேட் - இனி Forwarded Audio மெசேஜ்க்கும் பிளேபேக் வேகம்!
WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அப்டேட் - இனி Forwarded Audio மெசேஜ்க்கும் பிளேபேக் வேகம்!
WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அப்டேட் – இனி Forwarded Audio மெசேஜ்க்கும் பிளேபேக் வேகம்!

வாட்ஸ் அப் செயலி பயனர்களுக்கு புதிய அப்டேட்டாக நாம் அனுப்பப்படும் ஆடியோ செய்திகளை விரைவுபடுத்தும் ஃபாஸ்ட் பிளேபேக்கில் புதிய அம்சத்தை வாட்ஸ் அப் வெளியிட்டுள்ளது. இதனால் பயனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வாட்ஸ் அப்:

வாட்ஸ் அப் செயலி அத்தியாகி மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு சமூக வலைத்தளமாக உள்ளது. முன்னணி மெசேஜிங் சேவையான வாட்ஸ்அப் விதிகள் மற்றும் நிபந்தனைகளை அவ்வபோது புதுப்பித்து வருகிறது. சமீபத்தில் வாட்ஸ் அப் தங்கள் பயனர்களின் டேட்டாக்களை கையாளும் விதம் குறித்து வெளியிட்ட அறிவிப்புகள் பயனர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அதிருப்தி அடைந்த பயனாளர்கள் டெலிகிராம் நோக்கி சென்றனர்.

தமிழகத்தில் நவ.27ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – எந்த மாவட்டத்தில் தெரியுமா? முழு விபரம் இதோ!

மீண்டும் பயனாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது பயனுள்ள அம்சங்களை கொண்டு வருகிறது.இந்த நிலையில் அடுத்த அப்டேட்டாக ஆடியோ செய்திகளை தேவைக்கேற்ப விரைவுபடுத்தும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் கூடுதல் வசதியாக 1.5x அல்லது 2x வரை வேகப்படுத்தும் விருப்பத்தை சேர்த்துள்ளது. ஆனால், ஆடியோ செய்தியை ஒருவர் மற்றொரு பயனருக்கு அனுப்பும்போது அல்லது பார்வர்டு செய்யப்பட்ட ஆடியோ செய்தியைப் பெறும்போது, பிளேபேக் வேகத்தைக் கட்டுப்படுத்தும் விருப்பத்தை அவர்களால் பெற முடியாது.

தமிழக ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை – அரசுக்கு கோரிக்கை!

இந்த புதிய அம்சம், சமூக அழைப்பு இணைப்பு வழியாக புதிய பயனர்களை அழைக்கும் திறனை வாட்ஸ் அப் குழு அட்மின்களுக்கு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு குரூப்பில் உள்ள உறுப்பினர்களுக்கு அனுப்ப தொடங்கும். இந்த புதிய அம்சத்தின் மூலமாக பயனர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!