TNPSC, TNUSRB & TN TET தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவரா? உங்களுக்கான பதிவு இதோ!

0
TNPSC, TNUSRB & TN TET தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவரா? உங்களுக்கான பதிவு இதோ!
TNPSC, TNUSRB & TN TET தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவரா? உங்களுக்கான பதிவு இதோ!
TNPSC, TNUSRB & TN TET தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவரா? உங்களுக்கான பதிவு இதோ!

எங்கள் Dexter Academy அரசு போட்டித் தேர்வர்களுக்கு உதவும் வகையில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் எங்களின் Youtube channel வாயிலாக தொடங்கப்பட்டுள்ளது. இதில் இணைவதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் நடைபெறும் அனைத்து விதமான அரசு போட்டி தேர்வுக்கும் உதவும் வகையில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி கொண்டிருக்கிறது. எங்கள் பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் பல்வேறு வகையான அரசு போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெற்று தமிழக அரசு துறைகளில் அரசு அதிகாரியாக பணியாற்றி வருகின்றனர். மேலும் எங்கள் Dexter Academy ஏராளமான மாணவர்களை அரசு அதிகாரியாக மாற்றியுள்ளது. இதனால் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனத்தில் ஒன்றாக திகழ்கிறது.

இப்போது ஆன்லைன் மூலமாகவும் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. அதாவது “Dexter” என்ற Youtube channel வாயிலாக அனைத்து விதமான போட்டித்தேர்வுக்குரிய பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதாவது TNPSC, TET, TNUSRB, UPSC, SSC, BANK EXAM, RAILWAY, TANCET உள்ளிட்ட அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள “WhatsApp” லிங்கை கிளிக் செய்து எங்கள் “WhatsApp Group”-இல் இணைந்து கொள்ளலாம். இதில் அனைத்து விதமான போட்டித்தேர்வுக்குரிய அப்டேட்களையும் உடனடியாக பெற்றுக் கொள்ளலாம்.

Dexter academy WhatsApp Link 01

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!