வாட்ஸ் ஆப்பில் கால், மெசேஜ் செய்ய இணைய வசதி தேவையில்லை – ஆச்சரியமூட்டும் புதிய தகவல் !

0
வாட்ஸ் ஆப்பில் கால், மெசேஜ் செய்ய இணைய வசதி தேவையில்லை - ஆச்சரியமூட்டும் புதிய தகவல் !
வாட்ஸ் ஆப்பில் கால், மெசேஜ் செய்ய இணைய வசதி தேவையில்லை - ஆச்சரியமூட்டும் புதிய தகவல் !
வாட்ஸ் ஆப்பில் கால், மெசேஜ் செய்ய இணைய வசதி தேவையில்லை – ஆச்சரியமூட்டும் புதிய தகவல் !

உலகம் முழுவதும் உள்ள மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் தகவல் தொடர்பு ஆப்களில் வாட்ஸ் ஆப் மிகவும் முக்கியமான ஒன்றாகும். அந்த ஆப்பில் தற்போது புதிய வசதிகள் வரவுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

வாட்ஸ் ஆப் செயலி :

வாட்ஸ் ஆப் செயலி மூலம் தொலைதூரத்தில் உள்ள ஒருவருடன் மெசேஜ் மூலமாக அல்லது கால் மூலமாகவும் தொடர்பில் இருக்க முடியும். அதேபோல் இந்த செயலி மூலம் வீடியோ காலும் செய்ய முடியும் என்பதனால் இது பயன்பாட்டிற்கு மிகவும் எளிதானது என்பதனாலும் மக்கள் இதனை அதிக அளவில் உபயோகிக்கின்றனர்.

TN Job “FB  Group” Join Now

புதிய மாற்றம் :

சமீபத்தில் இந்த வாட்ஸ் ஆப் செயலியில் டெஸ்க்டாப்பில் குரல் மற்றும் வீடியோ அழைப்பு வசதிகள் புதுப்பிக்கப்பட்டது. அதனால் டெஸ்க்டாப் மூலமாகவும் வாட்ஸ் ஆப் செயலியினை பயன்படுத்திக் கொள்ள முடியும். அதாவது மைக்ரோ போன் மற்றும் வெப் கேமரா பொருத்துவதன் மூலம் டெஸ்க்டாப்பில் வாட்ஸ் ஆப் செயலியினை பயன்படுத்தலாம்.

இணைய வசதி தேவை இல்லை !

தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இனி வரும் எதிர்காலங்களில் இணைய வசதி இல்லை என்றாலும் பயனர்கள் வாட்ஸ் ஆப்பில் கால், மெசேஜ் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை WAVetalInfo எனப்படும் வாட்ஸ் ஆப் தொடர்பான தகவல்களை வழங்கும் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

எதிர்கால தொழில்நுட்பத்தில் பல்வேறு சாதனங்களின் ஆதரவுடன் இணைய வசதி இல்லாவிட்டாலும் மெசேஜ் மற்றும் கால் செய்வதில் சிக்கல் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!