WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அப்டேட் – இனி குரூப் மெசேஜில் இருந்து தப்பிக்கலாம்!

0
WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அப்டேட் - இனி குரூப் மெசேஜில் இருந்து தப்பிக்கலாம்!
WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அப்டேட் - இனி குரூப் மெசேஜில் இருந்து தப்பிக்கலாம்!
WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அப்டேட் – இனி குரூப் மெசேஜில் இருந்து தப்பிக்கலாம்!

வாட்ஸ் அப் செயலி அடிக்கடி வெளியிட்டு வரும் புதிய அம்சங்களில் தற்போது அதிக பயனர்கள் பயன்பெறும் படியான சிறப்பம்சம் வெளியிடப்பட்டுள்ளது. இது யாருக்கு கிடைக்கிறது என்று இப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்:

வாட்ஸ் அப் செயலி வெளியிடும் புதிய அம்சங்கள் அனைத்தும் படிப்படியாக ஒவ்வொரு சோதனை நிலையாக தான் வெளியிடப்படும். அந்த சோதனை முயற்சியின் வெற்றியை பொறுத்து தான் அடுத்த கட்ட பயனர்களுக்கு சிறப்பு அம்சங்கள் அளிக்கப்படுகிறது. அந்த வகையில் எப்போதும் வாட்ஸ் அப் முதன்முதலில் ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கு தான் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தும்.

Follow our Instagram for more Latest Updates

அதேபோல், முன்னதாக வாட்ஸ் அப் குழுக்களில் 516 பயனர்கள் தான் அதிகபட்சமாக இருக்க முடியும், இதனை சமீபத்தில் தான் 1026 எண்ணிக்கையாக வாட்ஸ் அப் நிர்வாகம் மாற்றியுள்ளது. இது போன்ற அதிக பயனர்கள் உள்ள குழுக்களில் வரும் நோட்டிபிகேஷன் அதிகமாக இருக்கும். இதனால் குறிப்பிட்ட குழுவின் நோட்டிபிகேஷனை மட்டும் MUTE செய்து கொள்ளும் வசதி முன்னதாக பீட்டா பயனர்களுக்கு அளிக்கப்பட்டது. இந்த வசதி தற்போது டெஸ்க்டாப் பயனர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இருசக்கர வாகனங்களின் விலை 4வது முறையாக உயர்வு – டிச.1ம் தேதி முதல் அமல்!!

Exams Daily Mobile App Download

இவ்வாறு MUTE செய்யப்பட்டு உள்ள குழுவின் நோட்டிபிகேஷன் வரும் போது profile photos பார்ப்பதற்கான வசதியும் உள்ளது. இதனால் பெயர் சேர்க்கப்படாத அல்லது வேறு பெயர்களில் உள்ளவர்களின் விவரத்தை அறிந்து கொள்ள முடியும்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!