இனி WhatsApp செயலியிலும் மெசேஜை Pin செய்யலாம் – அட்டகாசமான அம்சம் அறிமுகம்!

0
இனி WhatsApp செயலியிலும் மெசேஜை Pin செய்யலாம் - அட்டகாசமான அம்சம் அறிமுகம்!
இனி WhatsApp செயலியிலும் மெசேஜை Pin செய்யலாம் - அட்டகாசமான அம்சம் அறிமுகம்!
இனி WhatsApp செயலியிலும் மெசேஜை Pin செய்யலாம் – அட்டகாசமான அம்சம் அறிமுகம்!

WhatsApp செயலியில் பயனாளிகளின் செயல்பாடுகளை எளிமையாக்குவதற்கு பல்வேறு அம்சங்களை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது உங்களுக்காக புதிய அம்சம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

WhatsApp

உலகம் முழுவதும் WhatsApp செயலியை பில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இச்செயலியில் பயனாளிகளின் செயல்பாடுகளை எளிமைப்படுத்துவதற்கு புதுப்புது அப்டேட்டுகளை இந்நிறுவனம் அறிமுகம் செய்து கொண்டே வருகிறது. இந்த நிலையில், WaBetaInfo ஆனது WhatsApp செயலியில் அறிமுகப்படுத்தியுள்ள அம்சம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

“சென்னை பஸ்” செயலி திட்டம் விரிவாக்கம் – அமைச்சர் வெளியிட்ட தகவல்!

Follow our Instagram for more Latest Updates

இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நீங்கள் முக்கியமாக நினைக்கும் உங்களின் மெசேஜை நீங்கள் Chat-ல் Pin செய்து வைத்துக் கொள்ளலாம். இதனால் இந்த மெசேஜை நீங்கள் அடிக்கடி தேடி பார்க்க தேவையில்லை. மேலும் இந்த அம்சத்தை நீங்கள் தனிப்பட்ட நபர் மற்றும் குழுக்களிலும் பயன்படுத்தி கொள்ளலாம்.

இதே போன்று, கடந்த சில நாட்களுக்கு முன்பாக Call Link- என்ற புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி WhatsApp செயலி மூலமாக தொடர்பு கொள்பவராக இருந்தால், தற்போது எளிமையாக தொடர்பு கொள்ள வசதியாக Call Link-ஐ நீங்கள் உருவாக்கி கொள்ளலாம். இதனால் நீங்கள் அடிக்கடி தொடர்பு கொள்ள விரும்பும் நபர்களை, ஒவ்வொரு முறையும் செயலியை திறந்து, அந்த நபரின் பெயரை தேட வேண்டிய தேவையில்லை.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!