Whatsapp பயனாளர்கள் கவனத்திற்கு.. இனி Statusல் புதிய வசதி – அட்டகாசமான புதிய அம்சம் அறிமுகம்!

0
Whatsapp பயனாளர்கள் கவனத்திற்கு.. இனி Statusல் புதிய வசதி - அட்டகாசமான புதிய அம்சம் அறிமுகம்!
Whatsapp பயனாளர்கள் கவனத்திற்கு.. இனி Statusல் புதிய வசதி - அட்டகாசமான புதிய அம்சம் அறிமுகம்!
Whatsapp பயனாளர்கள் கவனத்திற்கு.. இனி Statusல் புதிய வசதி – அட்டகாசமான புதிய அம்சம் அறிமுகம்!

WhatsApp செயலியில் பயனாளிகளின் தேவையை பூர்த்தி செய்ய அவ்வப்போது புதுப்புது அப்டேட்டுகளை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது Statusல் புதிய அம்சத்தை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

WhatsApp செயலி:

உலகம் முழுவதும் WhatsApp செயலியை சிறுவர் முதல் பெரியவர் வரை பில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இச்செயலியில் பயனாளிகளின் வசதிக்கேற்ப புதுப்புது அப்டேட்டுகளை இந்நிறுவனம் அறிமுகம் செய்து கொண்டே வருகிறது. அதன்படி WaBetaInfo ஆனது WhatsApp செயலியில் அறிமுகப்படுத்தியுள்ள அம்சம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

இந்த அறிக்கையில், தற்போது WhatsApp செயலியில் நீங்கள் உங்களுக்கு தெரியும் Statusக்கு Text அல்லது Emoji மூலமாக பதிலளிக்க முடியும். இந்த நிலையில் தற்போது Voice Notes மூலமாகவும் பதிலளிக்கூடிய வகையில் புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி நீங்கள் 30 நிமிடம் வரையிலான Voice Notes-ஐ அனுப்பலாம்.

வங்கி கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்படுமா? RBI வெளியிடவுள்ள ஜாக்பாட் அறிவிப்பு!!

மேலும் ஏற்கனவே Status வாயிலாக நீங்கள் பதிலளிக்கும் Text அல்லது Emoji உள்ளிட்டவை 24 மணி நேரத்தில் மறைந்து விடும். இதே போன்று Status வாயிலாக நீங்கள் அனுப்பும் Voice Notes-ம் 24 மணி நேரத்தில் மறைந்து விடும். அத்துடன் நீங்கள் Voice Notes-ஐ அனுப்புவதற்கு முன்பாக Delete செய்யவும் முடியும்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!