அப்டேட்களை அள்ளித்தெளிக்கும் வாட்ஸ் அப் – இனி File sharing மிக சுலபம்!

0
அப்டேட்களை அள்ளித்தெளிக்கும் வாட்ஸ் அப் - இனி File sharing மிக சுலபம்!
அப்டேட்களை அள்ளித்தெளிக்கும் வாட்ஸ் அப் - இனி File sharing மிக சுலபம்!
அப்டேட்களை அள்ளித்தெளிக்கும் வாட்ஸ் அப் – இனி File sharing மிக சுலபம்!

தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ் ஆப் தங்களின் பயனர்களுக்கு அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இதனால் மெஜேஜ் அனுப்புவது மேலும் எளிதாகி வருகிறது. தற்போது வந்துள்ள புதிய அப்டேட் குறித்து இப்பதிவில் காண்போம்.

வாட்ஸ்அப் :

வாட்ஸ்அப் நம்பிக்கையான தனியுரிமை கொள்கை கொண்ட சிறந்த தகவல் தொடர்பு செயலியாக உள்ளது. அதனால் வாட்ஸ்அப் செயலியை உலக அளவில் அதிக மக்களால் பயன்படுத்துகின்றனர். மேலும் வாட்ஸ் அப் அதன் பயனர்களை கவரும் வகையில் புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது G PAY, PHONE PE போன்று வாட்ஸ்அப் வாயிலாகவும் பணம் செலுத்தும் வகையில் UPI பேமெண்ட் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது வாட்ஸ் அப் குழுவில் சேர்க்கப்படும் நபர்களின் எண்ணிக்கை 512 ஆக உயர்த்தப்பட்டது.

அக்டோபர் மாதத்தில் 21 நாட்கள் வங்கி விடுமுறையா? காரணம் இது தான்!! இதை உடனே பாருங்க!

மேலும் ஒரே நேரத்தில் 38 பேர் இணைந்து குரூப் வாய்ஸ் கால் செய்யும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீங்கள் ஆன்லைனில் இருப்பதை மறைந்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் இருப்பதை யார் பார்க்க வேண்டும் என்பதை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.

Exams Daily Mobile App Download

அதாவது உங்களின் வாட்ஸ் ஆப் செட்டிங்கில் சென்று Last seen என்பதை கிளிக் செய்து நீங்கள் ஆன்லைனில் இருப்பதை யார் பார்க்க வேண்டும் என்பதை செட் செய்து கொள்ளலாம். இருப்பினும் இந்த வசதி இது சில பயனர்களுக்கு மட்டுமே தற்போது கிடைக்கும் என்று கூறப்படுகிறது. காலப்போக்கில் விரிவடையும் என்று எதிர்பார்க்கபடுகிறது. அதனை தொடர்ந்து இனி வாட்ஸ் அப்பில் நீங்கள் அனுப்பும் கோப்புகளுக்கு (FILE) தலைப்புகளை வைக்கும் அம்சத்தை கொண்டு வரப்போவதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் எதிர்கால பயன்பாட்டிற்கு நீங்கள் கோப்புகளை வாட்ஸ் அப்பில் எடுக்க எளிதாக இருக்கும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!