வாட்ஸ் அப் (Whats App) பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – Messages Disappearing செய்வது எப்படி?

0
வாட்ஸ் அப் (Whats App) பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - Messages Disappearing செய்வது எப்படி?
வாட்ஸ் அப் (Whats App) பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - Messages Disappearing செய்வது எப்படி?
வாட்ஸ் அப் (Whats App) பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – Messages Disappearing செய்வது எப்படி?

வாட்ஸ் அப் செயலியானது தனது பயனர்களை கவரும் வகையில் அவர்களுக்கு தேவையான Disappearing Messages என்னும் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. தற்போது இந்த அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதற்கான வழிமுறைகள் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்:

வாட்ஸ் அப் செயலி தகவல் பரிமாற்றம் சேவைகளில் முன்னணி தளமாக இருந்து வருகிறது. மேலும் வாட்ஸ் அப் தொடர்ந்து தனது தளத்தை மேம்படுத்தி பயனர்களுக்கு பல்வேறு அம்சங்களை வழங்கி வருகிறது. தற்போது வரை வாட்ஸ் அப் செயலி மூலம் பணப்பரிவர்த்தனை, ஷாப்பிங் என பல்வேறு அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து தற்போது புதிய அம்சமாக Disappearing Messages என்னும் அம்சத்தை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழக மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு – மின்தடை ஏற்படும் பகுதிகள்!

இந்த அம்சம் மூலம் பயனர்கள் தங்களுக்கு தேவையான உரையாடல்களில் மேற்கொள்ளும் மெசேஜ்கள் அனைத்தும் 7 நாட்களில் தானாக நீங்கிவிடும். இதனால் பயனர்களுக்கு ஸ்டோரேஜ் பிரச்சனைகள் ஏதும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த அம்சத்தை தங்களுக்கு தேவையான உரையாடல்களில் மட்டும் பயன்படுத்த முடியும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது இந்த அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதற்கான வழிமுறைகள் வெளியாகியுள்ளது.

வழிமுறைகள்:

  • பயனர்கள் குறிப்பிட்ட உரையாடல்களை திறந்து, அதில் சுயவிவர பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதில் இடம் பெற்றிருக்கும் Disappearing Messages என்னும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  • அந்த ஆப்சன் உங்களுக்கு வரவில்லை என்றால் கூகுள் பிலே ஸ்டோர் சென்று வாட்ஸ் அப் செயலி புதுப்பிப்பு ஆப்சன் இருக்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டும்.
  • இந்த ஆப்ஷனை கிளிக் செய்த பின் உரையாடல்கள் 7 நாட்களில் தானாக மறைந்து விடும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!