வெண்பாவிற்கு ஆதரவாக இருக்கும் ஷர்மிளா, விக்ரமின் முடிவு என்ன ? “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

0
வெண்பாவிற்கு ஆதரவாக இருக்கும் ஷர்மிளா, விக்ரமின் முடிவு என்ன ?
வெண்பாவிற்கு ஆதரவாக இருக்கும் ஷர்மிளா, விக்ரமின் முடிவு என்ன ? "பாரதி கண்ணம்மா" சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
வெண்பாவிற்கு ஆதரவாக இருக்கும் ஷர்மிளா, விக்ரமின் முடிவு என்ன ? “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பாவின் அம்மா ஷர்மிளா என்ட்ரி கொடுத்தது முதல் சீரியல் களைகட்டி இருக்கிறது. இந்நிலையில் விக்ரம் தான் வெண்பாவின் அப்பா என கதையில் பெரிய திருப்பம் வர இருக்கிறது. விக்ரம் பாரதிக்கு ஆதரவாக இருக்க ஷர்மிளா வெண்பாவிற்கு ஆதரவாக இருக்க போகிறார்.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியல் TRPயில் சாதனை படைத்த முன்னணி சீரியல் ஆகும். இந்த சீரியலில் பல திருப்பங்கள் இனி வர போகும் எபிசோடுகளில் வர இருக்கிறது. பாரதி கண்ணம்மா சேருவார்களா, வெண்பாவின் உண்மையான முகம் தெரிய வருமா என பலர் எதிர்பார்த்து இருந்த நிலையில் தற்போது ஷர்மிளா விக்ரம் என்ற புதிய கதாபாத்திரங்களின் எண்ட்ரியால் ரசிகர்கள் சற்று குழப்பத்தில் இருக்கின்றனர். அவர்கள் யார் என்ற கேள்வி இன்னும் இருக்கும் நிலையில் ஷர்மிளா வெண்பாவின் அம்மா என காட்டப்பட்டு வருகிறது.

விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தை பார்க்க ஊழியர்களுக்கு விடுமுறை அளித்த நிறுவனங்கள் – ரசிகர்கள் உற்சாகம்!

வெண்பாவிற்கு திருமணம் செய்ய அவரது அம்மா வந்திருப்பதாக கதை கொண்டு செல்லப்படுகிறது, அப்போ விக்ரம் யார் என ரசிகர்களின் கேள்விக்கு விக்ரம் தான் வெண்பாவின் அப்பா எனவும் இருவரும் பிரிந்து இருப்பதாக காட்டப்பட இருக்கிறது. விக்ரம் சௌந்தர்யா குடும்பத்துடன் சேர்ந்து பாரதி பற்றி முழுசாக புரிந்து கொள்ள வெண்பாவின் சதியால் ஷர்மிளா வெண்பாவிற்கு ஆதரவாக மாற போகிறார். அதனால் பெரிய மாற்றம் ஒன்று நடக்க இருக்கிறது.

விக்ரம் தான் வெண்பாவின் அப்பாவா? “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்த திருப்பம்!

பாரதி வெண்பாவிற்கு திருமணம் நடக்க கூடாது என விக்ரம் கஷ்டப்பட ஆனால் நம்ம பெண்ணின் வாழ்க்கை முக்கியம் என ஷர்மிளா சொல்கிறார். பின் விக்ரம் மாறுவாரா அல்லது வெண்பாவிற்கு எதிராக இருப்பாரா என்பதை எல்லாம் பொறுத்திருந்து பார்க்கலாம். இனி வரும் எபிசோடுகளில் பாரதி கண்ணம்மா சீரியலில் பெரிய திருப்பம் வர போகிறது என்பதில் சந்தேகமில்லை. எனவே புதிய கதாபாத்திரங்கள் எண்ட்ரியால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!