விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ அகிலுடன் இணைந்து ஹேமா செய்த காரியம் – வைரலாகும் வீடியோ!

0
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' அகிலுடன் இணைந்து ஹேமா செய்த காரியம் - வைரலாகும் வீடியோ!
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' அகிலுடன் இணைந்து ஹேமா செய்த காரியம் - வைரலாகும் வீடியோ!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ அகிலுடன் இணைந்து ஹேமா செய்த காரியம் – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகர் சுகேஷ், பேபி லிசாவுடன் இணைந்து ஒரு வைரல் பாடலுக்கு நனடமாடி ரீல்ஸ் செய்துள்ளனர். இந்த வீடியோ வலைதளங்களில் வெளியாகி தற்போது ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்று வருகிறது.

பாரதி கண்ணம்மா

ஒவ்வொரு நாளும் புத்தம் புதிய களத்துடன் வெளியாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் கடந்த சில எபிசோடுகளாக மக்களின் விருப்பத்திற்கேற்றபடி ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் பல எபிசோடுகளாக மக்கள் எதிர்பார்த்து வந்த பாரதி, கண்ணம்மா சம்பந்தப்பட்ட காட்சிகளுடன் இந்த சீரியல் நகர்ந்து வருகிறது. இத்தகைய காட்சிகள் தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

‘விண்ணைத்தாண்டி வருவாயா’ ஜெஸியாக மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் சுஜிதா – இன்ஸ்டா வைரல்!

இப்படி இருக்க ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அகில் என்ற கதாப்பாத்திரத்தில் புதிதாக இணைந்துள்ள நடிகர் சுகேஷ் தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களின் மனங்களை கவர்ந்து வருகிறார். அதனால் அஞ்சலி மற்றும் அகில் சம்பந்தப்பட்ட காட்சிகளும் மக்களிடம் இருந்து நல்ல விமர்சனங்களை பெற்று வருகின்றது. அதே நேரத்தில் அகில் மற்றும் பாரதியின் 2 குழந்தைகளான ஹேமா மற்றும் லட்சுமிக்கு இடையேயான அந்த உறவும் அழகாக காட்டப்பட்டு வருகிறது.

Post Office-ல் குழந்தைகளுக்கான சிறந்த சேமிப்பு திட்டம் – பெற்றோர்கள் கவனத்திற்கு!!

இதற்கிடையில், எப்போதும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக இருந்து வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியாகும் சில வீடியோக்கள் இணையத்தில் அவ்வப்போது வைரலாவது உண்டு. அந்த வகையில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தி வரும் ‘மாநாடு’ திரைப்படத்தின் சூப்பர் ஹிட் பாடலுக்கு, ‘பாரதி கண்ணம்மா’ படப்பிடிப்பில் வைத்து நடிகர் சுகேஷ் மற்றும் பேபி லிசா இருவரும் ரீல்ஸ் செய்து அதனை வலைதளத்தில் பதிவிட, அந்த வீடியோ தற்போது ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!