டாப் 4 டெக் நிறுவனங்களில் தொடரும் பணி நீக்கம்…இது தான் காரணம்!! CEO விளக்கங்கள்!!

0
டாப் 4 டெக் நிறுவனங்களில் தொடரும் பணி நீக்கம்...இது தான் காரணம்!! CEO விளக்கங்கள்!!
டாப் 4 டெக் நிறுவனங்களில் தொடரும் பணி நீக்கம்...இது தான் காரணம்!! CEO விளக்கங்கள்!!
டாப் 4 டெக் நிறுவனங்களில் தொடரும் பணி நீக்கம்…இது தான் காரணம்!! CEO விளக்கங்கள்!!

உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை காரணமாக கடந்த ஆண்டு முன்னணி நிறுவனங்களில் பணி நீக்கங்கள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது இந்த ஆண்டும் பல நிறுவனங்களில் பணி நீக்கம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணி நீக்கம் குறித்து நிறுவனத்தின் CEO விளக்கம் அளித்துள்ளது பற்றி பார்ப்போம்.

பணி நீக்கம்

உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை காரணமாக கடந்த ஆண்டுகளில் முன்னணி ஐடி நிறுவனங்களில் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்தனர். தற்போது, 2023ம் ஆண்டு தொடங்கிய நிலையில், இப்போதும் பணி நீக்கங்கள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தொடங்கி 1 மாத காலத்திற்குள் Amazon, Google, MicroSoft, Meta உள்ளிட்ட நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளனர்.

Follow our Twitter Page for More Latest News Updates

இந்த பணி நீக்கம் குறித்து நிறுவனத்தின் CEO அதிகாரிகள் விளக்கம் தெரிவித்துள்ளனர். இதில் Amazon நிறுவனத்தில் CEO பணி நீக்கம் குறித்து கூறியதாவது, பொருளாதார மந்த நிலை மற்றும் அதீத ஊழியர்கள் இருப்பதால் நிறுவனத்தில் 18000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக தெரிவித்துள்ளார். அத்துடன் ரோபோட்டிக்ஸ் பிரிவை மூடுவதாகவும் கூறியுள்ளார்.

தமிழக மாணவர்களின் அடிப்படை வாசிப்புத் திறன், கணிதத்திறன் குறைவு – ASER வெளியிட்ட ஷாக்கிங் ரிப்போர்ட்!!

இதையடுத்து, Google நிறுவன CEO தனது மின்னஞ்சலில் கூறியதாவது, எதிர்காலத்தை குறித்து கவலைக்கொள்ளாமல் அதிகமான ஊழியர்களை பணியமரத்தியதால் தற்போது பணி நீக்கம் செய்ய வேண்டிய தள்ளப்பட்டுள்ள்தாக தெரிவித்துள்ளார். இதே போன்று, MicroSoft, Metta உள்ளிட்ட நிறுவனங்கள் வளர்ச்சியை நம்பி அதிக ஊழியர்களை பணியமர்த்தியுள்ளதால் தற்போது பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டியுள்ளதாக நிறுவன CEO அதிகாரிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!