ரயில்வேயில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் 2021 – தேர்வு கிடையாது | மாத ஊதியம் ரூ.26,250/-

1
ரயில்வேயில் ஆசிரியர் பணியிடங்கள் 2021 - தேர்வு கிடையாது மாத ஊதியம் ரூ.26,250
ரயில்வேயில் ஆசிரியர் பணியிடங்கள் 2021 - தேர்வு கிடையாது மாத ஊதியம் ரூ.26,250

ரயில்வேயில் ஆசிரியர் பணியிடங்கள் 2021 – தேர்வு கிடையாது | மாத ஊதியம் ரூ.26,250/-

இந்திய ரயில்வேயின் கட்டுப்பாட்டில் செயலாற்றும் மேற்கு ரயில்வே மண்டலத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் TGT மற்றும் Assistant Teacher ஆகிய பணிகளுக்கு தகுதியும் திறமையும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே பதிவு செய்ய விரும்புபவர்கள் கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ள தகவல்களினை ஆராய்ந்து செயலாற்ற அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Western Railway
பணியின் பெயர் TGT & Assistant Teacher
பணியிடங்கள் 11
கடைசி தேதி 14.06.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
ரயில்வே வேலைவாய்ப்பு 2021 :

மேற்கு ரயில்வே மண்டலத்தில் TGT மற்றும் Assistant Teacher ஆகிய பணிகளுக்கு என 11 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Western Railway கல்வித்தகுதி :
  1. Hindi or Maths or Physics or Chemistry or Biology or Sanskrit or Physical Education or Computer Science or BCA or IT இவற்றில் ஏதேனும் ஒன்றில் Graduation/ Diploma or Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. விண்ணப்பதாரர்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளிலும் கற்பிக்கும் வளமை படைத்தவர்களாக இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.21,250/- முதல் அதிகபட்சம் ரூ.26,250/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் நேரடி நேர்காணல் (Directly Interview) மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணல் விவரங்கள் :
  1. தேதி : 14.06.2021
  2. நேரம் : காலை 09.00
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 14.06.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதற்கு முன்னர் 07.06.2021 முதல் 10.06.2021 அவற்றிற்கு பதிவு செய்து கொள்ள வேண்டும்.

Official Notification

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!