ரயில்வேயில் ரூ.44,900/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது!!

2
ரயில்வேயில் ரூ.44,900 ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 - தேர்வு கிடையாது!!
ரயில்வேயில் ரூ.44,900 ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 - தேர்வு கிடையாது!!

ரயில்வேயில் ரூ.44,900/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது!!

இந்திய ரயில்வேயின் கட்டுப்பாட்டில் செயல்படும் மேற்கு ரயில்வே மண்டலத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது சமீபத்தில் தான் வெளியிடப்பட்டுள்ளது. அதில் Staff Nurse பதவிக்கு என 18 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
ரயில்வே வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்
  • இந்திய நர்சிங் கவுன்சிலில் பதிவு பெற்ற கல்லூரிகளில் B.Sc Nursing தேர்ச்சி அல்லது நர்சிங் பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.44,900/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
  • திவு செய்வோர் அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

நேர்காணல் விவரங்கள் :

விருப்பமுள்ளவர்கள் வரும் 21.06.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification 2021 PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!