Western Coalfields Ltd நிறுவனத்தில் ரூ.3,20,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

0
Western Coalfields Ltd நிறுவனத்தில் ரூ.3,20,000/- ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!
Western Coalfields Ltd நிறுவனத்தில் ரூ.3,20,000/- ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!
Western Coalfields Ltd நிறுவனத்தில் ரூ.3,20,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

Western Coalfields Ltd.நிறுவனமானது PESB-ன் கீழ் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Chairman & Managing Director பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Western Coalfields Ltd, PESB
பணியின் பெயர் Chairman & Managing Director
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online
Western Coalfields Ltd காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Chairman & Managing Director பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Chairman & Managing Director கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering graduate/ Chartered Accountant/ Cost Accountant/ Post Graduate/ Graduate / MBA/ PGDIM தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Western Coalfields Ltd வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 45 என்றும் அதிகபட்ச வயதானது 60 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Chairman & Managing Director ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.1,80,000/- முதல் ரூ.3,20,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

DFCCIL ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே || உடனே விண்ணப்பியுங்கள்!

Western Coalfields Ltd தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 12.06.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!