ரயில்வேயில் 138 காலிப்பணியிடங்கள்- 12 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும்

1
ரயில்வேயில் 138 காலிப்பணியிடங்கள் !! - 12 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும் !!
ரயில்வேயில் 138 காலிப்பணியிடங்கள் !! - 12 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும் !!

ரயில்வேயில் 138 காலிப்பணியிடங்கள்  – 12 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும் !!

இந்திய ரயில்வேயின் கட்டுப்பாட்டில் இயங்கும் மேற்கு ரயில்வே மண்டலத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கு என புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது சமீபத்தில் வெளியானது. அவ்வறிவிப்பில் CMP-GDMO, Nursing Supdt, Radiographer, Renal Replacement/ Hemodialysis Technician, Clinical Psychologist & Hospital Attendant பணிகளுக்கு என 138 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
West Railway வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 33-53 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • 10+2/ B.Sc Nursing/ MBBS/ PG/ Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.75,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • பதிவு செய்வோர் அனைவரும் Interview மூலமாகவே தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 06.04.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலமாக விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தனர். நாளையே அதற்கான இறுதி தேதி என்பதனால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளும்படி பதிவாளர்களை அறிவுறுத்துகிறோம்.

Download Railway Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!