Election Result Live Updates – மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை!

0
Election Result Live Updates - மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை!
Election Result Live Updates - மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை!
Election Result Live Updates – மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை!

மேற்கு வங்க மாநிலத்தில் இன்று காலை 9 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை துவங்கியது. தற்போதைய நிலவரப்படி, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ச்சியாக அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

Live Updates

திருமுணல் காங்கிரஸ் பாஜாக மற்றவை
162 + 89+ 6+

மேற்கு வங்கத்தில் மொத்தமாக உள்ள 294 தொகுதிகளில் 148 தொகுதிகளில் வெற்றி அடைந்தால் ஆட்சி அமைக்கலாம். இந்தியாவில் மிக அதிக தொகுதிகளை கொண்டுள்ள மாநிலம் தான், மேற்கு வங்கம். தற்போது அங்கு திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகின்றது.

  • 10:48 AM திரிணாமுல் காங்கிரஸ் 154 இடங்களிலும், பாஜாக 124 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
  • 10:30 AM திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அரூப் பிஸ்வாஸ் டொழிகாஞ் என்ற தொகுதியில் தொடர்ந்து முன்னிலை.
  • 10:10 AM திரிணாமுல் காங்கிரஸ் 125 இடங்களிலும், பாஜாக 116 இடங்களிலும் முன்னிலை.
  • 9:54 AM மம்தா பானர்ஜி 3,400 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். இரெண்டாவது கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவில் தகவல்.
  • 9:45 AM திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி 1300 வாக்குகள் வித்தியாசத்தில் நந்திகிராம் தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார்.
  • 9: 30 AM திரிணாமுல் காங்கிரஸ் 109 இடங்களிலும், பாஜாக 94 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
  • 9.01 AM மேற்கு வங்கத்தின் அனைத்து தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை துவங்கியது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் வாக்கு எண்ணிக்கை துவங்கியது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!