அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களா? Current Affairs-க்கான Free Online Test!!

0

ExamsDaily வலைதளத்தில் மத்திய மற்றும் மாநில அரசு நடத்தும் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் மாதிரி தேர்வு தினமும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாளை (ஜன.22) நடைபெற இருக்கும் மாதிரி தேர்வை எழுதுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

மாதிரி தேர்வு

தற்போதைய இளைய தலைமுறையினர் மத்தியில் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என குறிக்கோளை கொண்டுள்ளனர். அதனால் தற்போது போட்டித்தேர்வுக்கு ஏராளமானோர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இந்த போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைதளத்தில் Online Classes, Study Material, Test Pack ஆகியவை குறைந்த விலைக்கு கிடைக்கும். இது மட்டுமல்லாமல் அனைத்து தேர்வர்களுக்கும் உதவும் வகையில் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வானது நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் நாளை (ஜன.22) அனைத்து போட்டித்தேர்வுகளிலும் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய Current Affairs க்கான மாதிரி தேர்வானது நடைபெற உள்ளது. இந்த தேர்வில் இந்த வாரத்திற்கான (ஜனவரி 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை) நடப்பு நிகழ்வுகளுக்கான வினாக்கள் இடம்பெற்றிருக்கும். இந்த மாதிரி தேர்வை எழுதி பார்ப்பதன் மூலமாக நீங்கள் தேர்வை சுலபமாக எதிர்கொள்ளலாம். இத்தேர்வை எழுதுவதற்கான நேரடி இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Weekly Current Affairs – (Jan 18-jan 21): Click Here  

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!