நீங்க அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகுறீர்களா? அப்போ இது கட்டாயம் உதவும்.. Weekly Current Affairs Test 2022!

0

இந்தியாவில் மத்திய மாநில அரசுகளின் பணியிட போட்டித்தேர்வுகளில் நடப்பு நிகழ்வு வினாக்கள் கட்டாயம் இடம்பெறும். இந்த வினாக்களுக்கு எளிதாக பதிலளிக்க உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் இலவச மாதிரித்தேர்வுகளை ஒவ்வொரு வாரமும் நடத்தி வருகிறது.

நடப்பு நிகழ்வுகள்:

இந்தியாவில் அரசு பணிக்கு செல்ல வேண்டும் என்றால் கட்டாயம் போட்டித் தேர்வை எழுத வேண்டும். அந்தந்த மாநில பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இது போக மத்திய அரசு தேர்வு அறிவிப்புகளும் அவ்வவ்போது வெளியான வண்ணம் உள்ளது. இந்த தேர்வுகளில் அந்தந்த துறைகளுக்கு ஏற்றவாறு பாடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வினாக்கள் கேட்கப்படும். ஆனால் எல்லா துறை தேர்வுகளிலும் ஒரு பகுதியாக கட்டாயம் நடப்பு நிகழ்வு சார்ந்த வினாக்கள் இடம்பெறும்.

Exams Daily Mobile App Download

அதனால் போட்டித் தேர்வை எழுத தயாராகி வருபவர்கள் அரசியல், பொருளாதாரம், அறிவியல் உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அன்றாட நிகழ்வுகளை தெரிந்து கொள்ள வேண்டும். தற்போது ExamsDaily வலைத்தளம் வாரந்தோறும் இலவச நடப்பு நிகழ்வுகளுக்கான ஆன்லைன் மாதிரித்தேர்வை நடத்தி வருகிறது. அந்த வகையில் நடப்பு வாரத்திற்கான மாதிரித்தேர்வு நாளை (06.11.2022) நடைபெறவுள்ளது. இதனை எழுத விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். தேர்வை நீங்கள் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை உங்களுக்கு தகுந்த நேரத்தில் எழுதலாம்.

Weekly Current Affairs MT 45 

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!