அரசு போட்டித் தேர்வுகளுக்கு படிப்பவரா ? – வாராந்திர நடப்பு நிகழ்வுகள் || ஆன்லைன் மாதிரி தேர்வு…!

0
அரசு போட்டித் தேர்வுகளுக்கு படிப்பவரா ? - வாராந்திர நடப்பு நிகழ்வுகள் || ஆன்லைன் மாதிரி தேர்வு...!
அரசு போட்டித் தேர்வுகளுக்கு படிப்பவரா ? - வாராந்திர நடப்பு நிகழ்வுகள் || ஆன்லைன் மாதிரி தேர்வு...!
அரசு போட்டித் தேர்வுகளுக்கு படிப்பவரா ? – வாராந்திர நடப்பு நிகழ்வுகள் || ஆன்லைன் மாதிரி தேர்வு…!

TNPSC, SSC, TNUSRB, UPSC முதல் அனைத்து தேர்வுகளுக்கும் நடப்பு நிகழ்வுகள் முக்கியமான ஒன்றாகும். ExamsDaily வலைத்தளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த மாதிரி தேர்வுகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வு:

தற்போதைய சூழலில் அரசு வேலை பெறுவதை பலர் தங்களது கனவாக கொண்டு தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் அரசு பணி தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. இதனால் தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.TNPSC,SSC,TNUSRB,UPSC முதல் அனைத்து தேர்வுகளிலும் அதிக மதிப்பெண் பெறுவதற்கு நடப்பு நிகழ்வுகள் முக்கிய பங்காற்றி வருகிறது. சமீபத்தில் TNPSC குரூப் 2 மற்றும் குரூப் 4 பணிக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

இதுபோன்ற தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு உதவும் வகையிலும் ஊக்கப்படுத்தும் வகையிலும் ExamsDaily வலைத்தளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. மற்ற நாட்களை தொடர்ந்து நாளை (1.05.2022) வாராந்திர நடப்பு நிகழ்வுகளுக்கு (Weekly Current Affairs) ஆன்லைன் மாதிரி தேர்வு நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரி தேர்வை எழுதுவதற்கு முன்பதிவு கட்டாயமானதாகும். ஆர்வமுள்ள மற்றும் விருப்பமுள்ள தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ க்ளிக் செய்து முன்பதிவு செய்து தேர்வு எழுதிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

Weekly Current Affairs  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!