TNPSC போட்டித் தேர்வுகளுக்கு தயராகி கொண்டிருப்பவரா? நடப்பு நிகழ்வுக்கான மாதிரி தேர்வு!

0
TNPSC போட்டித் தேர்வுகளுக்கு தயராகி கொண்டிருப்பவரா? நடப்பு நிகழ்வுக்கான மாதிரி தேர்வு!
TNPSC போட்டித் தேர்வுகளுக்கு தயராகி கொண்டிருப்பவரா? நடப்பு நிகழ்வுக்கான மாதிரி தேர்வு!
TNPSC போட்டித் தேர்வுகளுக்கு தயராகி கொண்டிருப்பவரா? நடப்பு நிகழ்வுக்கான மாதிரி தேர்வு!

அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் எங்கள் ExamsDaily வலைதளமானது ஆன்லைன் வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது TNPSC, SSC, TNUSRB, UPSC உள்ளிட்ட அனைத்து தேர்வுகளிலும் முக்கியமான ஒன்றான நடப்பு நிகழ்வுகளுக்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வு

தமிழகத்தில் அரசு போட்டித்தேர்வுகள் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. தற்போது ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்த அறிவிப்பு 2 ஆண்டுகளாக அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு இது புது உத்வேகத்தை கொடுக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது அரசு போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைதளமானது ஆன்லைன் வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

மேலும் TNPSC,SSC,TNUSRB உள்ளிட்ட அனைத்து தேர்வுகளிலும் அதிக மதிப்பெண் பெறுவதற்கு நடப்பு நிகழ்வுகள் முக்கிய பங்காற்றி வருகிறது. அதனால் எங்கள் ExamsDaily வலைதளத்தில் தற்போது இந்த நடப்பு நிகழ்வுக்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வை எழுதலாம். மேலும் இது போன்ற அனைத்து விதமான போட்டித்தேர்வுக்குரிய பாடங்களுக்கும் எங்கள் வலைதளத்தில் மாதிரி தேர்வுகள் நடைபெற்று வருகிறது.

Weekly Current Affairs Mock Test

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!