அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு..!

0
அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு..!
அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு..!
அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு..!

அரசு தேர்வுகள் மற்றும் வங்கி தேர்வுகளுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கு மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளது. இதற்கு ஆர்வமுள்ளவர்கள் கீழுள்ள இணையத்தள இணைப்பின் மூலம் தேர்வுகளில் கலந்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு இப்பதிவை முழுமையாக வாசித்து தெரிந்து கொள்ளவும்.

முக்கிய அறிவிப்பு வெளியீடு:

ஆண்டுதோறும் வங்கிகள் SBI, IBPS, RBI, IPPB, NABARD தேர்வுகளின் மூலம் தகுதியான நபர்களை தேர்வு செய்து பணியமர்த்துகிறது. மேலும் SSC,TRB,TNPSC போன்றவற்றின் மூலம் பல்வேறு அரசு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலம் திறமையான நபர்கள் அரசு பணிக்கு அமர்த்தப்படுகிறார்கள். இதனால் அரசு பணி பெறுவதையும், வங்கி பணி பெறுவதையும் கனவாக தற்போது பலர் கொண்டுள்ளனர். இவ்வாறு அரசு போட்டி தேர்வுகள் மற்றும் வங்கி தேர்வுகளுக்கு பலர் தயாராகிக்கொண்டு வருகின்றனர்.

TNPSC Coaching Center Join Now

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

இந்த தேர்வுகளுக்கு காத்திருப்போர் மற்றும் தயாராகி கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் EXAMSDAILY இணையதளம் மூலம் ஆன்லைன் மாதிரி தேர்வுகள் தொடர்ந்து நடத்தி வருகிறோம். இதனை தொடர்ந்து நாளை (12.06.2022) தேர்வுக்கு காத்திருக்கும் தேர்வர்களுக்கு Weekly Current Affairs மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளை கீழே கொடுக்கப்பட்ட இணையதளம் மூலம் பதிவு செய்பவர்கள் மட்டும் கலந்து கொள்ள இயலும். இதனால் ஆர்வம் மற்றும் விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்ட இணைப்பை பயன்படுத்தி பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here