அரசு போட்டித்தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – Weekly Current Affairs-க்கான இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
அரசு போட்டித்தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - Weekly Current Affairs-க்கான இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!
அரசு போட்டித்தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - Weekly Current Affairs-க்கான இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!
அரசு போட்டித்தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – Weekly Current Affairs-க்கான இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!
நீங்கள் அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவராக இருந்தால் நடப்பு நிகழ்வுகளை கட்டாயமாக படிக்க வேண்டும். அந்த வகையில் தேர்வர்களுக்கு உதவியாக ExamsDaily வலைதளத்தில் நாளை (மார்ச்.19) Weekly Current Affairs-க்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது.

இலவச மாதிரி தேர்வு

தற்போது மத்திய மற்றும் மாநில அளவிலான அரசு போட்டித்தேர்வுகளில் நடப்பு நிகழ்வுகளில் இருந்து அதிகமான வினாக்கள் கேட்கப்படுகிறது. இந்த வினாக்களுக்கு சரியான பதிலளிக்க நீங்கள் தினமும் நடப்பு நிகழ்வுகளை படித்து வருவதுடன் மாதிரி தேர்வுகளையும் எழுதி பயிற்சி செய்து பார்க்க வேண்டும். அந்த வகையில் நீங்கள் இலவசமாக மாதிரி தேர்வுகளை எழுதி பார்க்க வசதியாக, ExamsDaily வலைதளத்தில் Weekly Current Affairs-க்கான இலவச ஆன்லைன் மாதிரி தேர்வானது நாளை (மார்ச்.19) நடைபெற உள்ளது.

இந்த தேர்வு மார்ச் 13ம் தேதி முதல் மார்ச் 17ம் தேதி வரையிலான நடப்பு நிகழ்வுகளுக்கான முக்கிய வினாக்கள் இடம்பெற்றிருக்கும். இந்த தேர்வை நீங்கள் முற்றிலும் இலவசமாக எழுத கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தங்களின் விவரங்களை உள்ளிட்டு Register செய்தால் போதும். மேலும் இது போன்ற அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் தினமும் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது.

Weekly Current Affairs(Mar 13- Mar 17): Click here

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!