Weekly Current Affairs-க்கான Free Online Test – மிஸ் பண்ணிடாதீங்க!! Register Now!

0
Weekly Current Affairs-க்கான Free Online Test - மிஸ் பண்ணிடாதீங்க!! Register Now!
Weekly Current Affairs-க்கான Free Online Test - மிஸ் பண்ணிடாதீங்க!! Register Now!
Weekly Current Affairs-க்கான Free Online Test – மிஸ் பண்ணிடாதீங்க!! Register Now!
ExamsDaily வலைதளத்தில் நீங்கள் இலவசமாக மாதிரி தேர்வுகளை எழுத பார்க்க தினமும் ஆன்லைன் மாதிரி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (பிப்.26) Weekly Current Affairs-க்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது.

இலவச மாதிரி தேர்வு

தற்போது பெரும்பாலான போட்டித்தேர்வுகளில் நடப்பு நிகழ்வுகளில் இருந்து அதிகமான வினாக்கள் கேட்கப்படுகிறது. நீங்கள் நடப்பு நிகழ்வுகளை தினமும் படித்து வந்தால் தான் எந்தவொரு போட்டித்தேர்வையும் உங்களால் சுலபமாக தேர்ச்சி பெற முடியும். மேலும் நீங்கள் படித்து கொண்டு வருவதுடன் மாதிரி தேர்வுகளையும் அவ்வப்போது எழுதி பயிற்சி செய்து பார்க்க வேண்டியது அவசியமானதாகும்.

அந்த வகையில் ExamsDaily வலைதளத்தில் தினமும் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வானது நடைபெற்று வருகிறது. இதையடுத்து, தற்போது நாளை (பிப்.26) Current Affairs-க்கான மாதிரி தேர்வானது நடைபெற உள்ளது. இந்த தேர்வில் இந்த வாரத்திற்கான (பிப்ரவரி 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை) நடப்பு நிகழ்வுகளுக்கான வினாக்கள் இடம்பெற்றிருக்கும். இந்த தேர்வை நீங்கள் முற்றிலும் இலவசமாக எழுதலாம். இத்தேர்வை எழுத கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து Register செய்ய வேண்டும்.

Weekly Current Affairs(Feb 20- Feb 24): Click Here

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!