Weekly Current Affairs-க்கான இலவச Online Test – அருமையான வாய்ப்பை தவற விடாதீர்கள்!

0
Weekly Current Affairs-க்கான இலவச Online Test - அருமையான வாய்ப்பை தவற விடாதீர்கள்!
Weekly Current Affairs-க்கான இலவச Online Test - அருமையான வாய்ப்பை தவற விடாதீர்கள்!
Weekly Current Affairs-க்கான இலவச Online Test – அருமையான வாய்ப்பை தவற விடாதீர்கள்!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து வகையான அரசு போட்டித்தேர்வுக்கும் தினமும் ஆன்லைன் மாதிரி தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் நாளை (பிப்.19) Weekly Current Affairs-க்கான இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு நடைபெற உள்ளது.

இலவச மாதிரி தேர்வு

தற்போதைய பெரும்பாலான அரசு போட்டித்தேர்வுகளில் நடப்பு நிகழ்வுகளில் இருந்து அதிக வினாக்கள் இடம்பெறுகிறது. இதனால் தேர்வர்கள் கட்டாயமாக நடப்பு நிகழ்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும். மேலும் நீங்கள் தொடர்ந்து படித்து வருவதுடன் மாதிரி தேர்வுகளையும் எழுதி பயிற்சி செய்து பார்க்க வேண்டும். அந்த வகையில் ExamsDaily வலைதளத்தில் தினமும் போட்டித்தேர்வுக்கான ஆன்லைன் மாதிரி தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், நாளை (பிப்.19) Current Affairsக்கான மாதிரி தேர்வானது நடைபெற இருக்கிறது. இந்த தேர்வில் இந்த வாரத்திற்கான (பிப்ரவரி 13ம் தேதி முதல் பிப்ரவரி 17ம் தேதி வரை) நடப்பு நிகழ்வுகளுக்கான முக்கியமான வினாக்கள் இடம்பெற்றிருக்கும். மேலும் இத்தேர்வை நீங்கள் எழுதுவதற்கு எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை. இத்தேர்வை எழுத கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து Register செய்தாலே போதும்.

Weekly Current Affairs(Feb 13- Feb 17): Click Here  

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!