அரசு போட்டித் தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் தேர்வு!

0
அரசு போட்டித் தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் தேர்வு!
அரசு போட்டித் தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் தேர்வு!
அரசு போட்டித் தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் தேர்வு!

தமிழக அரசுப் போட்டித் தேர்வுக்கு தயாராகும் அனைவருக்கும் உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy வாரந்தோறும் நடப்பு நிகழ்வுகளுக்கான இலவச ஆன்லைன் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இலவச ஆன்லைன் தேர்வு:

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து பல்வேறு அரசுப் பணிகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அவ்வாறு நடத்தப்படும் தேர்வுகளில் கேட்கப்படும் வினாக்களில் நடப்பு நிகழ்வுகள் முக்கியப் பங்கு வகித்து வருகிறது. தற்போது தமிழக அரசு தமிழகத்தில் உள்ள தேர்வர்களுக்கு அதிக வாய்ப்பு மற்றும் முன்னுரிமை அளிக்கும் வகையில் தமிழ் மொழி பாடத்தில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பிற பாடங்கள் மதிப்பீடு செய்யப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் அரசுத்துறையில் பல்வேறு பணிகளுக்கு தேர்வுகள் நடத்தும் TNPSC தேர்வு வாரியம் இன்னும் ஓரிரு தினங்களில் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை அரசுத் தேர்வுகளுக்கு பெரும்பாலானோர் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். அவ்வாறு தயாராகி வரும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy நடப்பு நிகழ்வுகளுக்கான இலவச ஆன்லைன் தேர்வுகளை வாரந்தோறும் நடத்தி வருகிறது. விருப்பமுள்ளவர்கள் இந்த தேர்வில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

Weekly Current Affairs Mock Test Link

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!