WDRA வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – மாத ஊதியம் ரூ.2,08,700/-!!

0
WDRA வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - மாத ஊதியம் ரூ.2,08,700/-!!
WDRA வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - மாத ஊதியம் ரூ.2,08,700/-!!
WDRA வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – மாத ஊதியம் ரூ.2,08,700/-!!

கிடங்கு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தில் (WDRA) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Deputy Director, Principal Private Secretary, Assistant Director & Assistant பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் WDRA
பணியின் பெயர்  Deputy Director, Principal Private Secretary, Assistant Director & Assistant 
பணியிடங்கள் 6
கடைசி தேதி 05.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Deputy Director, Principal Private Secretary, Assistant Director & Assistant பணிகளுக்கு என 06 காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

WDRA கல்வித்தகுதி :

மத்திய/ மாநில/ பொதுத்துறை/ தன்னாட்சி நிறுவனங்கள்/ துறைகளில் பணியாற்றுபவர்களாக இருக்க வேண்டும். மேலும் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகிப்பவராக இருக்க வேண்டும்.

Warehouse ஊதிய விவரம் :

ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.44,900/- முதல் அதிகபட்சம் ரூ.2,087,00/- வரை சம்பளம் வழங்கப்படவுள்ளது.

TN Job “FB  Group” Join Now

WDRA தேர்வு செயல்முறை :

Written Test அல்லது Interview ( deputation/ absorption) மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 05.07.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

WDRA Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!