ரயில்வேயில் 680 காலிப்பணியிடங்கள் !! – ஐ.டி.ஐ. முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!

2
ரயில்வேயில் 680 காலிப்பணியிடங்கள் !! - ஐ.டி.ஐ. முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!
ரயில்வேயில் 680 காலிப்பணியிடங்கள் !! - ஐ.டி.ஐ. முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!

ரயில்வேயில் 680 காலிப்பணியிடங்கள் ! – ஐ.டி.ஐ. முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

இந்திய ரயில்வேயின் கீழ் செயலாற்றும் மேற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் காலியாக உள்ளதாக புதிய பணியிட அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அம்மண்டலத்தில் Trade Apprentice பணிகளுக்கு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகுதியானவர்கள் வரவேற்கப்படுகின்றனர். அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைப்பதிவின் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் West Central Railway 
பணியின் பெயர் Trade Apprentice 
பணியிடங்கள் 680
கடைசி தேதி 05.04.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
ரயில்வே வேலைவாய்ப்பு 2021 :

மேற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் Trade Apprentice பணிகளுக்கு 680 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

WCR வயது வரம்பு :

குறைந்தபட்சம் 15 முதல் அதிகபட்சம் 24 வயது வரை உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

Railway கல்வித்தகுதி :

12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

மேற்கு மத்திய ரயில்வே தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Merit List அடிப்படையில் தான் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவலைகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 05.04.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

WCR Recruitment Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!