ரயில்வே துறை Apprentice தேர்வு முடிவுகள் 2020 வெளியானது

0

ரயில்வே துறை Apprentice தேர்வு முடிவுகள் 2020 வெளியானது

மேற்கு ரயில்வே துறையில் காலியாக இருந்த Apprentice பணிகளுக்கென பணியிட தேர்வானது நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றோர்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களின் தேர்வு முடிவுகளினை எங்கள் வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் WCR
பிரிவு  Act Apprentice
தேர்வு முடிவு தேதி  04.08.2020
விண்ணப்பிக்கும் முறை  Download Below
Apprentice தேர்வு 2020 :

மேற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 1273 பணிகளுக்கு தேர்வானது முன்னதாக நடைபெற்றது. Academic Merit, Skill Test/Document Verification ஆகிய செயல்முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

Apprentice தேர்வு முடிவுகள் 2020 :

Apprentice பணிகளுக்கு என தேர்வு முடிவுகளுக்கான மெரிட் லிஸ்ட் ஆனது தற்போது வெளியிடபட்டுள்ளது. அதனை கீழேயுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Official Website

Download the Merit List

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!