மத்திய அரசு நிலக்கரி நிறுவன வேலைவாய்ப்பு 2021 – 56 காலியிடங்கள்!!

0
மத்திய அரசு நிலக்கரி நிறுவன வேலைவாய்ப்பு 2021 - 56 காலியிடங்கள்!!
மத்திய அரசு நிலக்கரி நிறுவன வேலைவாய்ப்பு 2021 - 56 காலியிடங்கள்!!
மத்திய அரசு நிலக்கரி நிறுவன வேலைவாய்ப்பு 2021 – 56 காலியிடங்கள்!!

Western Coalfields Limited நிறுவனத்தில் இருந்து Staff Nurse (Trainee) பணிகளுக்கான பணியிட அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து இந்த பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதனை நன்கு ஆராய்ந்து விட்டு பின்னர் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் WCL 
பணியின் பெயர் Staff Nurse 
பணியிடங்கள் 56
கடைசி தேதி 27.05.2021
விண்ணப்பிக்கும் முறை Mail

 

WCL பணியிடங்கள் 2021 :

Staff Nurse (Trainee) பணிக்கு என 56 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Staff Nurse வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

WCL கல்வித்தகுதி :

12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ‘A’ Grade Nursing Diploma/ Certificate பெற்றிருப்போர் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.31852/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

WCL தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Written Test அல்லது Document Verification.மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 27.05.2021 அன்றுக்குள் என்ற [email protected]. மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

WCL Recruitment Notification PDF 2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!