WhatsApp பயனர்கள் கவனத்திற்கு – ஒரே மொபைலில் 2 அக்கவுண்ட் பயன்படுத்தும் முறைகள்!

2
WhatsApp பயனர்கள் கவனத்திற்கு - ஒரே மொபைலில் 2 அக்கவுண்ட் பயன்படுத்தும் முறைகள்!
WhatsApp பயனர்கள் கவனத்திற்கு - ஒரே மொபைலில் 2 அக்கவுண்ட் பயன்படுத்தும் முறைகள்!
WhatsApp பயனர்கள் கவனத்திற்கு – ஒரே மொபைலில் 2 அக்கவுண்ட் பயன்படுத்தும் முறைகள்!

செய்திகளை உடனுக்குடன் பரிமாறிக்கொள்ளவோ, பேசுவதற்கோ பயன்படும் உலகின் மிகவும் பிரபலமான பயன்பாடுகளில் ஒன்று வாட்ஸ் அப். தற்போது இரண்டு வெவ்வேறு கணக்குகள் கொண்ட இந்த செயலியை ஒரு மொபைல் மூலம் இயக்க முடியும்.

வாட்ஸ் அப் கணக்குகள்

தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மூலம் உலகின் எந்தவொரு மூலையில் இருக்கும் ஒருவரிடம் எளிதாக உரையாடவோ, அல்லது பேசவோ முடிகிறது. அவற்றில் சிறந்த தொலை தொடர்பு சாதனமாக பலரது பயன்பாட்டில் இருக்கும் ஒரே செயலி வாட்ஸ் அப் ஆகும். அதாவது பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ் அப் செயலியை, ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் பயனர்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். எனினும் இந்த வாட்ஸ் அப் செயலியின் பயன்பாட்டிற்கு சில வரம்புகள் உள்ளன.

அரசு ஊழியர்களுக்கு ஜூலை முதல் அகவிலைப்படி (DA) உயர்வு – 7வது ஊதியக்குழு விவரங்கள்!

அந்த வகையில் ஒரு மொபைல் போனில் தொலைபேசி எண் இருந்தால் மட்டுமே வாட்ஸ் அப் கணக்கை பயன்படுத்த முடியும். இருப்பினும், பெரும்பாலான பயனர்கள் தங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ் அப் செயலியின் இரண்டு கணக்குகளை உபயோகிக்க முடியும். அந்த வகையில் சியோமி, சாம்சங், விவோ, ஓப்போ, ஹவாய், ஹானர், ஒன்பிளஸ் மற்றும் ரியல்மி உள்ளிட்ட சில ஆண்ட்ராய்டு போன்களின் பயனர்கள் parallel apps என்று சொல்லக்கூடிய வாட்ஸ் அப்பின் இரண்டு கணக்குகளை உபயோகிக்க முடியும்.

TN Job “FB  Group” Join Now

இந்த அம்சத்தை வெவ்வேறு தொலைபேசிகளில் எவ்வாறு இயக்கலாம் என்பது குறித்த வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் படி MIUI ஐ இயக்கும் Xiaomi தொலைபேசி பயனர்கள் முதலில் Settings பக்கத்துக்குள் நுழையவும். அதில் Apps என்பதில் Dual apps ஐ தேர்ந்தெடுக்கவும். அதே போல Samsung பயனர்கள், Settings மூலம் Advance features என்பதில் Dual Messenger என்பதை தேர்வு செய்ய வேண்டும். தொடர்ந்து Vivo பயனர்கள் Settingsல் Apps and notifications என்பதில் App Clone என கொடுக்க வேண்டும்.

பிறகு Oppo பயனர்கள் Settings என்பதில் App Cloner ஐ தேர்வு செய்யவும். மேலும் Huawei மற்றும் Honor பயனர்கள் Settingsல் Apps என்பதில் App twin என தேர்வு செய்யவும். OnePlus பயனர்கள் Settingsல் Utilities என்பதில் Parallel Apps என தேர்ந்தெடுக்கவும். இறுதியாக Realme பயனர்கள் Settings ல் App management ல் App cloner என்பதை தேர்ந்தெடுக்கவும். தொடர்ந்து ஒரு ஸ்மார்ட்போனில் இரண்டு வாட்ஸ் அப் கணக்கை பயன்படுத்த,

  • முதலாவது Settings க்கு செல்லவும்.
  • மேலே கொடுக்கப்பட்ட படி Dual apps, App Clone, App twin, or Parallel Apps என்பதை தேர்வு செய்யவும்.
  • வாட்ஸ் அப் பயன்பாட்டிற்கு எதிராக ஒரு நிலைமாற்றத்தை இயக்கவும்.
  • செயல்முறை முடிவடையும் வரை காத்திருந்து முகப்புத் திரைக்குத் திரும்பவும்.
  • அதில் இரண்டாவது வாட்ஸ் அப் ஐகான் திரையில் தோன்றும்.

TN Job “FB  Group” Join Now

  • அதைத் திறந்து Agree and Continue என்பதை கொடுத்து உள் நுழையவும்.
  • அடுத்த திரையில், வேறு ஒரு தொலைபேசி எண்ணை உள்ளிட்டு நுழையவும்.
    சரிபார்ப்புக்கு OTP அனுப்பப்படும்.
  • OTP கொடுத்து உள் நுழைந்த பிறகு, process முடித்து இரண்டாவது வாட்ஸ்அப் கணக்கு துவங்கும்.
  • இப்போது ஒரே ஸ்மார்ட்போனில் நீங்கள் இரண்டு வாட்ஸ் அப் கணக்குகளை உபயோகிக்கலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. Hi gud mrng noted ur idea, i had a dual whatsapp account in my samsung mobile. But recently i mean last 2months i waa facing problem of cloned whatsapp account has facing some issues like can’t find the storage & can’t share the gif by using attachment. And i can’t c the downloaded photos in my gallery. Only text msgs has been forwarded smoothly. Even i can’t find the storage folder in my file manager also. Pls let me know what happened & what to do

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!