தமிழக அரசின் பட்டா தகவல் ஆன்லைன் மூலம் பெறும் வழிமுறைகள் – பொதுமக்கள் கவனத்திற்கு!

1
தமிழக அரசின் பட்டா தகவல் ஆன்லைன் மூலம் பெறும் வழிமுறைகள் - பொதுமக்கள் கவனத்திற்கு!
தமிழக அரசின் பட்டா தகவல் ஆன்லைன் மூலம் பெறும் வழிமுறைகள் - பொதுமக்கள் கவனத்திற்கு!
தமிழக அரசின் பட்டா தகவல் ஆன்லைன் மூலம் பெறும் வழிமுறைகள் – பொதுமக்கள் கவனத்திற்கு!

பல முக்கிய ஆவண சேவைகள் ஆன்லைன் வழியில் மாற்றப்பட்டு வரும் நிலையில் தமிழக அரசின் பட்டா தகவல்களை ஆன்லைன் மூலம் மக்கள் எவ்வாறு பெறுவது என்பதற்கான எளிய வழிமுறைகள் தற்போது வெளியாகியுள்ளது.

பட்டா தகவல்:

நாட்டு மக்கள் அனைவரும் தற்போது பயன்பெறும் வகையில் முக்கிய ஆவணங்கள் குறித்த சேவைகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் பெறும் வகையில் மாற்றப்பட்டு வருகிறது. அவை அனைத்தும் தற்போதைய கால கட்டத்தில் மக்களுக்கு தக்க உதவிகரமாக இருந்து வருகிறது. தற்போது அந்த வகையில் மேலும் ஓர் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தமிழக மக்களுக்கு தேவைப்படும் பட்டா குறித்த தகவலை ஆன்லைன் மூலம் எவ்வாறு பெற முடியும் என்பதற்கான வழிமுறைகள் வெளியாகியுள்ளது.

சபரிமலை நடை இன்று முதல் திறப்பு – ஆனி மாத பூஜைகள் ஆரம்பம்!

பட்டா பதிவு என்பது நில உரிமை மற்றும் நில அளவு தொடர்பான உள்ளீடுகள் அடங்கிய ஆவணம். இதனை கிராம பகுதிகளில் ஹெக்டேர்ஃஆர்ஸ் என்னும் முறையில் கணக்கிடப்பட்டு வருகிறது. இதுவரை மக்கள் பட்டா குறித்த சேவைக்கு அரசு அலுவலகத்திற்கு சென்று வந்த நிலையில் தற்போது ஆன்லைன் வழிமுறைகள் தமிழக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

புதிய வழிமுறைகள்:

  • பயனர்கள் அதிகாரபூர்வ https://eservices.tn.gov.in/ என்ற இணையத்தளத்திற்குள் செல்ல வேண்டும்.
  • அதன் முகப்பு பகுதியில் உள்ள நில உரிமை என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • அடுத்து வரும் பக்கத்தில் கிராமப்புறம், நகர்ப்புறம் என்று இரண்டு ஆப்சன் இடம் பெற்றிருக்கும். அதில் தங்களுக்கு பொருத்தமான ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
  • பின்பு பயனர்கள் தங்களது மாவட்டம், வட்டம், பின்பு பட்டா எண், புல எண்ணை கொடுக்க வேண்டும்.
  • இதை அடுத்து கீழே Security code ஐ பதிவு செய்து சப்மிட் என்னும் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். பின்பு பயனர்கள் பட்டா குறித்த முழு விவரம் கிடைத்துவிடும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!