TET PAPER II, BANK PO, TNPSC தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? இலவச Online Mock Test!

0
TET PAPER II, BANK PO, TNPSC தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? இலவச Online Mock Test!
TET PAPER II, BANK PO, TNPSC தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? இலவச Online Mock Test!
TET PAPER II, BANK PO, TNPSC தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? இலவச Online Mock Test!

ExamsDaily வலைதளத்தில் BANK PO, TET PAPER II, TNPSC தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு நாளை இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இந்த இலவச மாதிரி தேர்வை நீங்கள் எழுதி பயன் அடைய வேண்டுமா? இதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மாதிரி தேர்வு

தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற TRB நடத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். அந்த வகையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு, TET தேர்வின் PAPER I-க்கான தேர்வு கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, B.Ed படிப்பை முடித்தவர்களுக்கான PAPER II தேர்வானது ஜனவரி 31 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தேர்வர்கள் மாதிரி தேர்வுகளை எழுதி பயிற்சி செய்வதற்கு, ExamsDaily வலைதளத்தில் இலவச Practice Test நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த தேர்வானது Science and maths, Socialscience என இருவகையான பாடப்பிரிவினருக்கும் தனித்தனியாக நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து, BANK PO தேர்வுக்கான Reasoning பாடத்திற்கான மாதிரி தேர்வும், TNPSC தேர்வுக்கான 7ஆம் வகுப்பு குடிமையியல் பாடத்திற்கான மாதிரி தேர்வும் நடைபெறுகிறது.

மேலும் மேற்கண்ட அனைத்து தேர்வுகளும் முற்றிலும் இலவசமாக நடத்தப்படுகிறது.

  • 02.02.2023   
  • 7ஆம் வகுப்பு குடிமையியல் BOOK BACK QUESTIONS 02: Click Here    
  • BANK PO Reasoning 01: Click Here 
  • TET PAPER II Practice Test 14 (Science and maths) : Click Here 
  • TET PAPER II Practice Test 14(Socialscience) : Click Here   

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!