Degree முடித்தவருக்கு காத்திருக்கும் மத்திய அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
Degree முடித்தவருக்கு காத்திருக்கும் மத்திய அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
Degree முடித்தவருக்கு காத்திருக்கும் மத்திய அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
Degree முடித்தவருக்கு காத்திருக்கும் மத்திய அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Team Leader மற்றும் Structure Engineer பணிகளுக்கு என காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை மத்திய அரசு நிறுவனமான நீர் மற்றும் பவர் கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் (WAPCOS) வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் 25.07.2022 அன்று வரை பெறப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Water and Power Consultancy Services Limited (WAPCOS)
பணியின் பெயர் Team Leader and Structure Engineer
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.07.2022
விண்ணப்பிக்கும் முறை E-mail
மத்திய அரசு நிறுவனம் பணியிடங்கள்:

மத்திய அரசு நிறுவனமான நீர் மற்றும் பவர் கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட்டில் (WAPCOS) Team Leader மற்றும் Structure Engineer பணிகளுக்கு தலா 01 பணியிடங்கள் வீதம் மொத்தமாக 02 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
TL, Structure Engineer கல்வி விவரம்:

Team Leader பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.E / B.Tech Degree, MBA அல்லது Planning பாடப்பிரிவில் Master Degree அல்லது M.E / M.Tech Degree படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Structure Engineer பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Structural Engineering பாடப்பிரிவில் Master Degree படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

TL, Structure Engineer அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் Urban Sector நிறுவனத்தில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

TL, Structure Engineer ஊதியம்:

இந்த மத்திய அரசு பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதார்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறந்த coaching centre – Join Now

WAPCOS தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Personal Interview) மற்றும் திறன் தேர்வு (Skill Test) வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

WAPCOS விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து [email protected] அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 25.07.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!